Spellbound

இரண்டு நாட்களாக பல்லை க டித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ஓவியா? கோடியில் சம்பளம் வாங்குவோரை விட்டுவிட்டு, ஓவியாவை ஏன் பிடித்தார்கள்?

May 10 2021 03:07:00 PM

நடிகை ஓவியா வீட்டில் ரெய்டென சில தினங்களாக, தகவல்கள் அரசல்புரசலாக எழுந்த வண்ணம் இருந்தது. இருப்பினும் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. உண்மையான தகவலாக இருந்தால், கண்டிப்பாக, இதன் பின்னாடி என்ன ஏதென அலசி இருப்பார்கள். ஓவியாவும் துணிச்சலாக பேட்டி கொடுத்திருப்பார். ஆனால் இதுவரை அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்பதால், ஓவியா வீட்டில் ரெய்டு என்பது பொய்யாக இருக்குமோ என பார்க்கப்படுகிறது.

oviya BB1 kamal

'ஓவியா பெரிதாக எத்தனை படத்தில் நடித்துவிட்டார்? 100 கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் வீட்டில் ரெய்டு வராமல், ஓவியா வீட்டிற்கு ஏன் ரெய்டு வரவேண்டும்? சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை கூட கிடையாது. அப்படி இருக்க ஓவியாவீட்டிற்கு ஏன் ரெய்டிற்கு வர வேண்டும்?' என்றபடி ஓவியா வீட்டிற்கு ரெய்டு வந்தது என்பது உண்மையற்ற செய்தி என்பதை கூற பல கேள்விகள் உள்ளன.

oviya BB1 kamal

ஆனால் ஓவியா வீட்டிற்கு ரெய்டு வந்திருக்கலாம் என சந்தேகப்பட ஒரு விஷயம் உள்ளது. ஓவியா ட்விட்டரில் 'கோ பேக்  மோடி' என பதிவிட்டது நினைவு இருக்கிறதா? அதற்காக மி ரட்டல் விடுக்கும்படி ரெய்டு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதோடு, ரெய்டு வந்தவர்கள் இரண்டு நாட்கள் ஓவியாவை கேள்வியால் துளைத்து எடுத்துவிட்டதாகவும் இதனால் ஓவியா பெரும் மன உ ளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. இறுதியாக அடிக்கடி ட்வீட் போடுவீர்களோ? என்றெல்லாம் கேள்வியால் துளைத்து விட்டதாக தகவல்கள் வந்தபடி உள்ளது. ஆனால் ஓவியா தரப்பில் அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை என கூறப்படுகிறது. 

oviya BB1 kamal

வெளியே எந்த தகவலும் வரக்கூடாது என மி ரட்டல் இருந்திருக்குமோ? என் இப்படி பல வகையில் சந்தேகங்கள் எழுகிறது. இந்த தகவல் உண்மையென்றால், ஓவியாவை தொடர்ந்து நடிகர் சித்தார்த் வீட்டிற்கும் ரெய்டு வரும் என எதிர்பார்க்கலாம். சித்தார்த் எதுவாக இருந்தாலும் பட்டுபட்டென ட்விட்டரில் அப்டேட் செய்துவிடுவார் என்பதால், அவர் வீட்டிற்கும் ரெய்டு வரும் பட்சத்தில் ஓவியா விவகாரத்தை நம்பலாம். ஆனால் அதிரடியாக அத்தனை பேச்சு பேசிய சித்தார்த்தையே கண்டுகொள்ளாதவர்கள், ஓவியா போட்ட ஒரு ட்வீட்டிற்கா கொந்தளிக்க போகிறார்கள்?