HotPicks

ஆன்லைன் typing வேலைக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம் : உண்மை நிலை என்ன? என்னதான் நடக்குது இந்த ஆன்லைனில்?

Mar 20 2021 01:21:00 PM

நம்மில் நிறைய பேர் குறுகிய காலத்தில் பெரிய கோடீஸ்வரர் ஆகிட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அதற்க்கு என்னென்ன வழிகள் உள்ளதோ அத்தனையும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதிஷ்டம் யாருக்கும் அவ்வளவு எளிதில் அமைந்துவிடுவதில்லை என்பதே உண்மை.

work job typing ladies real

குறுகிய நாட்களில் அதிக பணம் சம்பாதிக்க அனைவரும் முயற்சி செய்யும் ஒரு இடம் தான் இந்த ஆன்லைன். நீங்கள் எந்த வெப்சைட் வேண்டுமானாலும் ஓபன் செய்யுங்கள். அதில் ஏதேனும் ஒரு மூலையில் ஆன்லைன் ஒர்க் எளிமையில் சம்பாதிக்கலாம் என்ற ஒரு விளம்பரம் இடம்பெறும். அந்த வெப்சைட்டை நாம் குறைசொல்லமுடியாது . அவர்களுக்கு அது வெறும் விளம்பரம் தான். அந்த விளம்பரத்தில் இருந்து பணம் சம்பாதிக்க மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆனால் இதை உண்மை என்று நம்பி நிறைய மக்கள் அந்த வெப்சைட் லிங்க் உள்ளே செல்கிறார்கள்.

work job typing ladies real

அவர்கள் நமக்கு சொல்லும் வேலை வெறும் typing மட்டும் செய்துகொடுத்தால் போதும், மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று சொல்வார்கள். நம்ம தான் எங்க காசு கெடைக்கும்ன்னு அலையுறோமே? உடனே அந்த வெப்சைட்டில் பதிவு செய்து வேலை செய்ய ஆரம்பித்துவிடுவோம்.

work job typing ladies real

அவர்கள் முதலில் நம்மிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கேட்பார்கள். 1000, 2000 டெபாசிட் செய்து பின்னர் வேலையை தொடங்குங்கள் என்று. நாமும் அந்த பணத்தை முதலீடு செய்து typing வேலையை ஆரம்பித்தால் நாம் தினமும் type செய்து அனுப்பும் அனைத்து தகவல்களையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி ரிஜெக்ட் செய்துவிடுவார்கள்.

work job typing ladies real

எனவே இந்த மாதிரி மோ சடி ஆ சா மிகளிடம் சிக்கி உங்கள் பணத்தையும், உங்கள் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். இந்த மாதிரி க ஷ்டமே இல்லாத வேலைகளில் கண்டிப்பாக ஏதோ ஒரு உள்குத்து இருக்கும். இதற்கு நீங்கள் உங்களுக்கு தெரிந்த அருகில் உள்ள பார்ட் டைம் ஜாப் வேலைகளுக்கு கூட விண்ணப்பித்து சம்பாதிக்கலாம்.

work job typing ladies real