His & Her

பார்க்க வேண்டும் என்றே குனிவார்களோ? ஒரு பொண்ணு கொஞ்சம் ஓப்பனா போட்டோ போடக்கூடாதே, உடனே ஜொள்ளுவிட கிளம்பிடுதே ஒரு குரூப்!

Nov 21 2020 10:21:00 AM

சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துவருகிறார் நடிகை நிதி அகர்வால். இவர் நடிப்பிற்கு புதிதல்ல, ஏற்கனவே இவர் தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார். பார்க்க ஒரு சாயலில், பாலிவுட் முன்னணி நடிகை ஆலியாபட் போல இருப்பதாக ரசிகர்கள் பெரும்பாலும் கூறுவதால், கோலிவுட் ஆலியாபட்டாக கொண்டாட வாய்ப்புண்டு.

nidhi-agarwal eswaran-movie

நிதி அகர்வால் பூமி, ஈஸ்வரன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துவருகிறார். தமிழில் ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார் என்றாலே உடனே அவரைப்பற்றி இணையத்தில் தேடுவது இங்குள்ள பலருக்கும் உள்ள வழக்கம்.  

nidhi-agarwal eswaran-movie

அதுவும் சிம்புவின் ஈஸ்வரன் பட அப்டேட் சமீபத்தில் தான் இணையத்தில் வெளியானது. இந்த படத்தில் எல்லோருக்கும் பெரிய வியப்பை கொடுத்துவிட்டார் சிம்பு. அப்படியே கோவில் படத்தில் நடித்த, சிம்புவை கண்முன்னே கொண்டுவந்துவிட்டார். ஈஸ்வரன் படம் குறித்து தேடும் போது, இந்த படத்தின் ஹீரோயின் பற்றியும் சில தகவல்கள் கிடைத்தது.

nidhi-agarwal eswaran-movie

இன்ஸ்ட்டாவில் தெறிக்க விடும் கி ளாமர் பொண்ணு, ஈஸ்வரன் படத்தில் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார். ஈஸ்வரன் படம் வெளியானதும் நிதி அகர்வாலுக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

nidhi-agarwal eswaran-movie

ஏனெனில் ஏற்க்கனவே ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், தமிழிலும் தனக்கான இடத்தை பிடித்துவிடுவார் என கூறப்படுகிறது. கோலிவுட்டில் ஹீரோயினுக்கான வெற்றிடம் உள்ள நிலையில், நிதி அகர்வால் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.