Hugs & Kisses

சி*சேரியன் செய்துகொண்டு 11 வாரங்களாகி மீண்டும் சில நாட்களாக உ*திரப்போக்கு திரும்பவும் ஏற்பட்டால், அதற்கு காரணம் என்னவாக இருக்கும்? எதனால் இப்படி ஏற்படுகிறது?

Jul 19 2021 01:57:00 PM

பி*ரசவம் முடிந்த பின்னர் சில வாரங்கள் அதாவது முதல் ஆறுவாரத்திற்கு பின்னர் பிர*சவித்த அம்மாவின் க*ருப்பை, சி*னைப்பை, க*ருப்பை வாய், க*ருக்குழாய் என இ*னப்பெருக்கத்திற்கு உதவிய சில உ*றுப்புகள் பழைய நிலைக்கு வர முயற்சி செய்யும். க*ருப்பையில் தேங்கி உள்ள உ*திரம் மெல்ல மெல்ல வெளியேறி க*ருப்பையை சீராக்கும். இந்த காலத்தில் உ*திரம் வெளியேறும் காலத்தை கணக்கில் கொள்ள வேண்டாம். கணக்கற்றவாறு வெளியேறும் இதனை மா*தவிடாய் போலவே எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை நினைத்து எந்த ப*யமும் கொள்ள தேவையில்லை. 

new-mom-doubt new-mom

இந்த காலத்தில் ஏற்படும் முறையற்ற மா*தவிடாய் என்பது பால் சுரக்க தேவையான ஹா*ர்மோன் ஆன ப்ரொலாக்டீன் சு*ரப்பால் கூட ஏற்படலாம். இதனால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இப்படி சீரற்ற மா*தவிடாய் ஏற்படலாம். இதனால் பயப்படும்படி ஒன்றும் நடக்காது.

new-mom-doubt new-mom

சி*சேரியன் செய்து கொள்பவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், சி*சேரியன் முடிந்து மூன்று மாதங்கள் வ*யிற்று மற்றும் இடுப்பு பகுதியில் வ*லி இல்லையெனில் தைரியமாக இல்லறத்தில் ஈடுபடலாம். குறிப்பாக சி*சேரியன் செய்த இடம் நன்றாக ஆறி இருக்க வேண்டும். அதேபோல் சி*சேரியன் செய்தவர்கள் இல்லறத்தில் ஈடுபடும் போது, க*ருத்தடை பொருட்களை பயன்படுத்தும்முன் கண்டிப்பாக ம*ருத்துவரது ஆலோசனையை பெற்றுக்கொள்வது அவசியம்.