Misc

ஆட்டு மூ ளையை உண்ணக்கூடாதுன்னு சொல்வது ஏன்? மொடாக்குடி! கெடா விருந்தில் தலைக்கறிக்கு வே ட்டு! விட்டால் மூ ளையையே அரித்துவிடுமாமே!

Feb 25 2021 06:43:00 PM

த லைக்கறி சாப்பிட்டு ரொம்ப நாளா ஆச்சேனு, கறிக்கடைக்கு சென்று த லைக்கறி சொல்லிவிட்டு அவர்கள் கறிவெ ட்டும் வரை காத்துக்கொண்டிருந்தேன். அவர்கள் மூ ளை தனியே கறியை தனியே பிரித்துவைத்து கொண்டிருந்தார்கள். தெரிந்த ஆசிரியர் நண்பர் ஒருவர் அந்தப்பக்கம் வந்தார், அவரை பார்த்து வணக்கம் போட்டுவிட்டு ஊர் கதை பேசிக்கொண்டிருந்தேன். 

healthy-tips mutton-recipe

அவர் நான் த லைக்கறி வாங்குவதை பார்த்து, ஆட்டு மூ ளையை என்ன செய்வீர்கள் என கேட்டுக்கொண்டிருந்தார். அதனை தனியே தாளித்து சாப்பிடுவோம், ருசி அலாதியாக இருக்கும் என சொல்லிக்கொண்டிருந்தேன். அவரோ ஆட்டுமூ ளையை சாப்பிடக்கூடாது என பெரிய கு ண்டை தூக்கி போடுகிறார். 

healthy-tips mutton-recipe

ஏனுங்க! ஏதாவது யூடியூபில் பார்த்து உளறிக்கிட்டு இருக்கீங்களா? என்றபடி அசால்ட்டாக விட்டுவிட்டேன். ஆனால் அவர் கூறிய சில விஷயங்கள் நம்பும்படி தான் இருந்தது. ஆட்டு மூ ளையை சாப்பிடுவது ப் ரியான் எனும் நோ ய்க்கு வழிவகுக்குமாம். ஆட்டு மூ ளையை மட்டுமின்றி, எந்த விலங்கின் மூ ளையையும் சாப்பிட்டாலும் இந்த நோ ய் தொ ற்று ஏற்படுமாம். இது ஒரு ந ரம்பு தொடர்பான நோ ய், இதன் அறிகுறி ஏற்படவே பல வருடங்கள் ஏற்படுமாம். 

healthy-tips mutton-recipe

இந்த நோ ய் மிகவும் ஆ பத்தானது. அடிக்கடி உண்டால் தான் இது போன்ற பிர ச்சனைகள் எழும் என நண்பர் கூறினார். நாம் தானே வருஷத்திற்கு ஒருமுறை த லைக்கறியை சமைக்கிறோம். நமக்கு எங்க இதெல்லாம் வரப்போகிறது? வாராவாரம் த லைக்கறி உண்பவர்கள் மட்டும் இந்த தகவலை காதில் போட்டுக்கொள்ளுங்கள்!