Misc

குழந்தை உருவாக தடையாக கட்டிலுக்கு அடியிலே அமர்ந்திருக்கும் ஆன்மா! குலமே தழைக்காது! வீடு கட்டும் முன் இதெல்லாம் பார்ப்பதில்லையா?

Jun 09 2021 11:49:00 PM

பழைய வீடு வாங்கினால் அதாவது ஐந்தாறு தலைமுறை வாழ்ந்த வீட்டை வாங்கினால் சிலர் அந்த வீட்டை இ*டித்துவிட்டு காட்டுவார்கள். இன்னும் சிலர் அந்த வீட்டில் கணபதி ஹோமம் நடத்திவிட்டு வீடு கட்டுவார்கள். வீடு கட்ட எவ்வளவு செலவாகிறது? இவர்கள் ஏன் கட்டிய வீட்டை இ*டிக்கிறார்கள் என யோசிப்போம். ஆனால் அதற்கு பின்னாடியும் சில காரணங்கள் உள்ளது. ஐந்தாறு தலைமுறையாக ஒருவீட்டில் வாழ்ந்தவர்கள் திடீரென பரம்பரைபரம்பரையாக வாழ்ந்த வீட்டை விற்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அதற்கும் ஒரு காரணம் இருக்கும். 

astrology dreams

பணக்க*ஷ்டமாக இருக்கும் அல்லது ஜோசியகாரர் அந்த வீட்டை விற்க சொல்லியிருப்பார். ஏனெனில் அந்த வீட்டில் ஏதாவது ஒரு தலைமுறையில் வாழ்ந்தவர்கள் அகால ம*ரணம் அடைந்திருந்தால் அந்த ஆ*ன்மா அந்த வீட்டிற்குள் வந்து சுற்றிக்கொண்டே இருக்கும். மறைமுகமாக தன்னை அமைதிப்படுத்த தேவையான வேலையை செய்யுமாறு எல்லோரது கனவிலும் அடிக்கடி வரும். தான் அ*ழுவது போல் பெரும்பாலும் வந்து உணர்த்தும். வீட்டில் நல்ல காரியம் நடக்காமல் நடக்க ஏதோ ஒரு த*டையை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். 

astrology dreams

குழந்தை பிறக்க த*டையாக இருக்கும். இது போன்ற அகால ம*ரணம் அடைந்தவர்கள் கட்டில் கீழேயே உட்கார்ந்து குழந்தை உருவாக த*டையாக இருக்கும் என சொல்வார்கள். அந்த வீட்டில் இருப்போருக்கு அந்த ஆ*ன்மாவை சாந்தப்படுத்த திதி கொடுப்பது போன்ற வேலையில் இறங்க மாட்டார்கள்.  இது பற்றி பெரும்பாலும் தெரியாமல் இருக்க, அவர்களும் வீட்டில் தான் பி ரச்சனை என வீட்டை விற்றுவிடுவார்கள். வீட்டை வாங்குபவர் இதெல்லாம் விசாரித்த பின்னர் தான் பழைய வீட்டை வாங்குவார். இது போன்ற பிர*ச்சனைகள் இருந்தால் கண்டிப்பாக வீட்டை இ*டித்து விடுவார்கள். 

astrology dreams

அதுவே சிலர் ச*மாதி உள்ள இடத்தை வாங்கும்போது, இருக்கும் ச*மாதியை இ*டித்துவிட்டு அந்த இடத்தை ப்யன்படுத்துவார்கள். இப்படி செய்வது பெரிய பா*வம் என்கிறார்கள். அந்த இடத்தை விற்றவனும் சரி, வாங்கியவனும் சரி அவர்களது குலமே அ*ழிந்துவிடும் என்கிறார்கள் ஜோதிட நிபுணர்கள். தேரை இழுத்து தெருவில் விட்ட கதைதான். பதிலுக்கு சமா*தி அருகில் சிறிய லிங்கத்தை வைத்து அந்த சமா*தியை எதுவும் செய்யாமல் இருந்தால், சமா*தி வைத்தவர்களும் லிங்கம் வைத்தவர்களது குலமும் ஆரோக்கியமாக சவ்பாக்கியத்துடன் இருக்கும் என்கிறார்கள். 

astrology dreams

அதேபோல் ஒரு இடம் வாங்கும்போது, அந்த இடத்தில் அடர்ந்த மரம் இருக்கும்போது அந்த மரத்தை எடுத்தால் அதுவும் மகாபாவம். காகம், குருவிகளும் அந்த மரத்தில் தான் தஞ்சம் புகுந்திருக்கும் போது, அந்த மரத்தை எடுப்பது சந்ததியை தான் பாதிக்கும். நமக்கு மட்டுமா இந்த பூமி? செடிகளுக்கும் மரத்திற்கும் அதில் வாழும் பறவைகளுக்கும் தானே?? அந்த மரத்தை வெ*ட்டும்போது ஆயிர கணக்கான ஜீவராசிகள் அ*ழியும். அவற்றின் சா*பம் எல்லாமே குழந்தைகளுக்கு தான் வந்துசேரும் என்பதை அந்த மரத்தை வெ*ட்ட சொல்பவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த செயல்கள் மூலம் அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்ப்பவர்கள், அடுத்த தலைமுறைக்கு கூடவே பா*வத்தையும் சேர்த்து கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் மறக்க வேண்டாம்.