Misc

முகேஷ் அம்பானி இந்திய மக்களைப் பார்த்து வ ருத்தம் அடைந்த ஒரு விஷயம் இதுதான்! இதற்கு பெயர் தான் கார்பரேட் மூ ளையோ?

Jun 09 2021 12:48:00 PM

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டின் மேற்கு வங்க முதல்வர் பிரதமரிடம் முதன் முதலாக மொபைல் போனில் பேசினாராம். அந்த போன் கால் தான் இந்தியாவில் பேசிய முதல் போன் கால் என்று சொல்லப்படுகிறது. அந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஒரு விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டதாகவும், அப்போது இந்திய மக்கள் பற்றி  பேசியதாகவும் சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகின.

mukesh ambani press meet

இந்தியாவில் இருக்கும் 30 கோடி மக்கள் இன்னமும் 2G keypad மொபைல் போனைத்தான் பயன்படுத்துகிறார்கள். இந்த மாதிரி மக்கள் 2G மொபைல் போன் பயன்படுத்துவது அவருக்கு மிகவும் வ ருத்தமாக இருக்கிறதாம். நாட்டில் 5G தொழில்நுட்பமே வந்துவிட்டது. ஆனால் இன்னமும் நிறைய பேர் 2G போன்களை பயன்படுத்தி தொழில்நுட்ப அளவில் முன்னேறாமல் இருக்கிறார்கள்.

mukesh ambani press meet

அனைவரும் 4G தொழில்நுட்பத்துக்கு மாறினால் தான் நம் இந்தியா நல்ல முன்னேற்றம் அடையும் என்று பேசினாராம். மொத்தம் 30 கோடி மக்கள் 2G போன் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் அனைவரும் ஏர்டெல் மற்றும் வோடபோன் சிம் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஜியோ சிம் 2G தொழில்நுட்பம் செயல்படாது. எனவே நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் 4G போன் கொடுத்துவிட்டால் ஏர்டெல் மற்றும் வோடபோன் கம்பெனியை இழுத்து மூடிவிடுவார்கள்.

mukesh ambani press meet

பின்னர் இவருடைய ஜியோ தொழில்நுட்பம் மட்டுமே நாட்டில் முன்னேற்றம் அடையும். இதற்கு பெயர் தான் கார்பரேட் மூ ளை. நாட்டில் கொ ரோனா பரவல் காரணமாக மக்கள் தங்கள் உ யிரை கையில் பிடித்துக்கொண்டு சாப்பாட்டிற்கு க ஷ்டப்படும் இந்த நேரத்தில் இவர் இப்படி பேசி இருப்பது இவரது கார்பரேட் பு த்தியை காட்டுகிறது. ஒரு சாதாரண பாமரன் த வறு செய்தாலோ அல்லது ஒரு அரசியல் வாதி த வறு செய்தாலோ அவை வேகமாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும். ஆனால் ஒரு கார்பரேட்காரர் தி மிராக பேசிய விஷயங்கள் எப்போதும் கிணற்றில் போட்ட கல்லு போல மூழ்கிவிடும், வெளியே தெரியாது.

mukesh ambani press meet