Quiz

கே.ஜி.எப் படத்தை பார்த்து மிரண்டு போனீங்களா.? இதற்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது!

Feb 03 2020

எந்த மொழி ரசிகராக இருந்தாலும் சரி, கே.ஜி.எப்  படத்தை பார்த்து மிரண்டு போயிருப்பார்கள். கடுகு காரம் சாப்பிட்ட வாய்க்குள், மிளகாய் பொடி அள்ளி வீசியது போல காரசாரமாக உருவான படம் தான் கே.ஜி.எப். அதிலிருந்து உங்கள் அதிரடியை பரிசோதிக்கும் சில கேள்விகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் கேங்ஸ்டாரா.? அப்போ முயற்சி செய்யலாமே!

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.