His & Her

கருப்பு நிற உடைகளில் ஆண்கள் அழகாகத் தெரிவதன் ரகசியம் என்ன தெரியுமா?

Jun 10 2021 07:52:00 PM

பொதுவாக எல்லோரும் சொல்லும் ஒரு விஷயம் ஒரு பொண்ணு அழகா ட்ரெஸ் பண்ணிட்டு போனா பசங்க சைட் அடிப்பாங்க என்பது தான். ஆனால் ஆண்களுக்கே தெரியாமல் நிறைய பெண்கள் ஆண்களை சைட் அடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். பசங்க எல்லா விஷயத்தையும் வெளிப்படையா பேசிவிடுவார்கள், ஆனால் பெண்கள் தங்களுக்குள்ளே இந்த சைட் அடிக்கும் விஷயங்களை வைத்துக்கொள்வார்கள்.

men look beauty dress black

ஒரு ஆண் சிவப்போ, கறுப்போ நிறம் முக்கியமல்ல, ஒரு டார்க் நிற சட்டை அணிந்து வந்தால் அந்த ஊரில் உள்ள எல்லா பெண்களின் கண்களும் அந்த ஆணின் மீது தான் இருக்கும். பசங்க வேணும்னா என்னடா இப்படி ராமராஜன் கலர்ல டிரஸ் போட்டுக்கிட்டு வந்திருக்க என்று கிண்டல் செய்தாலும், பெண்கள் இந்த மாதிரி உடை அணியும் ஆண்களை ரசித்துப் பார்ப்பார்கள்.

men look beauty dress black

கருப்பாக இருக்கும் ஆண்கள் வெள்ளை நிற உடை அணிந்து வந்தாலும், வெள்ளையாக இருக்கும் ஆண்கள் கருப்பு நிற உடை அணிந்து வந்தாலும் அவர்கள் பார்ப்பவர்களின் கண்களுக்கு அழகாகத் தெரிவார்கள். இந்த மாதிரி டார்க் நிற உடைகளை அணிவதால் ஒருவரின் இளமை, தொப்பை, உடல் கவர்ச்சி இவை அனைத்தும் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரியும். இதனால் நிறைய பெண்கள் உங்களை சைட் அடிக்க வாய்ப்புகள் உள்ளது. படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கூட பெரும்பாலான காட்சிகளில் டார்க் நிற உடை அணிவதற்கு இதுதான் காரணம்.

men look beauty dress black