Hugs & Kisses

குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தும் ஆசாமிகள் : இவர்களிடம் ஆண்ட்டிகள் சிக்கினால் குடும்பம் அதோகதி தான் !

Apr 07 2021 12:09:00 PM

இந்த நவீன காலத்தில் திருமண உறவை மீறி த காத உறவுகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் தற்போது ஒரு புதுவகை ஆசாமிகள் அதிகரித்துவருகிறார்கள். திருமணமான பெண்களின் குழந்தைகளை கேடயமாக பயன்படுத்துகிறார்கள். நண்பர் ஒருவர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் செல்வார். அவருக்கு மனைவியும், குழந்தையும் இருக்கிறார்கள். வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை.

married women college student life

இதனால் அந்த பெண் கடைக்கு செல்வது, குழந்தையை பார்த்துக்கொள்வது போன்ற வேலைகளுக்கு அதிக க ஷ்டப்படுவார். அவர்கள் வீட்டின் அருகே கல்லூரி படிக்கும் ஒரு மாணவர் இந்த பெண்ணுக்கு அடிக்கடி உதவி செய்வார். ஆரம்பத்தில் இவை அனைத்தும் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல இருவருக்குள்ளும் க ள்ள உறவு ஆரம்பித்தது. சில நாட்கள் கழித்து அந்த இருவரும் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியூர் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.

married women college student life

பின்னர் அவர்களை ஒருவழியாக தேடி கண்டுபிடித்து இருவருக்கும் அறிவுரைகள் வழங்கி போ லீசார் பிரித்து வைத்தார்கள். பெண்கள் எப்போதும் தங்களிடம் பழகும் அனைவரும் நல்லவர்கள் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். அந்த மனநிலையை விட்டு முதலில் அவர்கள் வெளியே வரவேண்டும். ஒருவர் நமக்கு ஏன் உதவுகிறார், அவருடைய பார்வை எங்கே செல்கிறது, என்ன காரணத்திற்காக நம்முடன் பழகுகிறார் என்பதை முதலில் தெளிவாக தெரிந்துகொண்டு வேண்டும்.

married women college student life

எல்லா உறவும் நம் சொந்தமாகி விடமுடியாது. இன்றைய சமுதாயம் என்ன நோக்கத்துடன் நம்மை பார்க்கிறது என்ற தெளிவான சிந்தனை வேண்டும். மீறி நீங்கள் த காத உறவை நோக்கி சென்றால் பாதிக்கப்படப் போவது நீங்களும், உங்கள் குடும்பமும் தான்.

married women college student life