Spellbound

மக்கள் செல்வனது செயலால் கடுப்பான கமல் பொண்ணு! ஸ்ருதி செய்தது தான் ரைட்டு! விஜய் சேதுபதி செய்தது கொஞ்சம் கூட சரியல்ல, சின்ன குழந்தை கூட சொல்லும்!

Nov 20 2020 10:13:00 PM

சில நடிகர்கள் தங்களது ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் போது கையை குலுக்குவார்கள் அல்லது க ட்டிப்பிடிப்பது போல் தான் போட்டோ எடுத்துக்கொள்வார்கள். ஆனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மட்டும் தனது ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் போது, ஒருபடி மேலே சென்று, க ட்டிப்பிடித்து மு த்தம் கொடுப்பது போல போட்டோ எடுத்துக்கொள்வார். எப்போதும் இதனை வழக்கமாக வைத்துள்ள மக்கள் செல்வன், கொ ரோனா நேரத்தில் கொஞ்சம் எ ச்சரிக்கையாக இருக்க வேண்டாமா? 

laabam Shruti-Haasan

கிருஷ்ணகிரியில் லாபம் படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்க, மக்கள் செல்வன் எப்போதும் போல இவரை பார்க்க வந்த ரசிகர்களை க ட்டிப்பிடித்து மு த்தம் கொடுத்து போட்டோ எடுத்துக்கொண்டுள்ளார். இவர் இப்படி செய்வதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த ஸ்ருதிஹாசன், கோபித்து கொண்டு ஷூட்டிங்கில் இருந்து கிளம்பிவிட்டாராம்.

laabam Shruti-Haasan

ஏன் கிளம்பிவிட்டார் என்றுதானே யோசிக்கிறீங்க? அதாவது கோ விட் நேரத்தில் எ ச்சரிக்கையாக இல்லாமல் ரசிகர்களை எல்லாம் இப்படி க ட்டிபிடித்து மு த்தம் கொடுப்பது சரியா? அங்கே க ட்டிபிடித்துவிட்டு நேராக ஸ்ருதியிடம் தானே வந்து மீண்டும் க ட்டிபிடிக்க வேண்டும். படத்தில்!

laabam Shruti-Haasan

அப்படி இருக்க இந்த நேரத்தில் இது ஆரோக்கியமானது அல்ல, கோ விட் வந்துவிட்டால்? என கோபித்து கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பிவிட்டாராம் ஸ்ருதி. நடந்ததை எல்லாம் தெரிந்துகொண்ட விஜய் சேதுபதிக்கு, ஸ்ருதி அப்படி நடந்து கொண்டது பிடிக்கவில்லையாம். லாபம் பட ஷூட்டிங் கிட்டதட்ட முடிவடைய உள்ள நிலையில், ஸ்ருதி ஹாசன் இப்படி செய்தது சரியில்லை என்றவாறு ஒரு டாக் போய்க்கொண்டிருக்கிறதாம். நியாயமாக சொல்லவேண்டுமென்றால், மக்கள் செல்வன் செய்தது மட்டும் சரியா? டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்யாமல் இருப்பது அவருக்கு மட்டுமல்ல, அங்குள்ள எல்லோருக்கும் பா தகமானது என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. இந்த விஷயத்தில் ஸ்ருதிஹாசன் தான் ரைட்!