Spellbound

படமே இன்னும் ரிலீஸ் ஆகல! அதற்குள் படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்க தமிழ் திரையுலகமே போ ராடுவது ஏன்? மலையாள படங்களுக்கு தமிழ் சினிமாவில் நிலவும் பெரிய டிமாண்ட்!

May 15 2021 02:07:00 PM

பிற மொழி படங்களை தமிழ் சினிமாவில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகிறார்கள். அதுவும் மலையாள படங்களின் ரீமேக் ரைட்ஸ் வாங்க ஒரு கூட்டமே வரிசையில் நிற்கிறது. அண்மையில் வெளியான ஐயப்பனும், கோஷியும் படம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் ரீமேக் ரைட்ஸை கதிரேசன் க டும் போட்டிகளுக்கு நடுவே வாங்கினார்.

kuruthi tamil remake rights

தற்போது குருதி என்ற பிரித்விராஜ் நடித்த படத்தை ரீமேக் செய்ய மீண்டும் தமிழில் போட்டி நிலவுகிறது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இன்னும் இந்த படம் திரையரங்குகளில் கூட வெளியாகவில்லை. இன்னும் திரைக்கே வராத படத்தை ரீமேக் செய்ய ஏன் இப்படி போ ராடுகிறார்கள்?

kuruthi tamil remake rights

இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்களில் இருந்து படம் செம்மையாக வந்துள்ளது. கண்டிப்பாக மெகா ஹிட் அடிக்கும் என்று சொல்லப்படுகிறதாம். இதனால் தான் இந்த படத்தை ரீமேக் செய்ய தமிழ் சினிமாவில் போட்டி நிலவுகிறது. விஷ்ணு விஷால், ஜெயம் ரவி, விஷால் போன்றோர் இந்த படத்தின் ரீமேக் ரைக்டஸ் வாங்க போட்டி போடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஐயப்பனும், கோஷியும் படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கிய கதிரேசனும் இந்த போட்டியில் இணைந்துள்ளாராம்.

kuruthi tamil remake rights

ஏற்கனவே வாங்கிய ஐயப்பனும், கஹோஸியும் படத்தையே இன்னும் நீங்க ஆரம்பிக்கல, அதுக்குள்ளயும் இந்த படத்தையும் வாங்கி என்ன பண்ண போறீங்க என்று சினிமா துறையில் கதிரேசனை அனைவரும் கிண்டல் செய்கிறார்கள்.

kuruthi tamil remake rights