His & Her

நம்மூர் பொக்கிஷத்தை குப்பையில் விட்ட நமக்கு இது தேவையா? வெளிநாட்டுக்காரன் சொல்லும்போதுதான் நம்புவீர்களா? உள்ளூர் வைத்தியன் சொல்லும்போது, புத்தி எங்க போச்சோ?

Jun 07 2021 12:02:00 PM

'முகம் முழுக்க ஆண்களை போல மீசை, பூனை முடி போல் தாடி' இந்த முடிகளை நீக்கவே தினமும் ஒருமணிநேரம் மெனகெடும் பெண்களுக்கு தான் இந்த பதிவு. சில பெண்கள் புத்திசாலித்தனமாக செய்கிறேன் என பார்லர் சென்று முகத்தில் உள்ள முடியை நீக்கிவிடுவார்கள். பார்லரில் வே க்சிங் செய்வார்கள் அல்லது நூல் கொண்டு ஒவ்வொரு முடியாக நீக்குவார்கள். 

kuppaimeni facial-hair

இப்படி செய்வதன் விளைவு, இருநாட்கள் முகம் வீ ங்கியே இருக்கும். இப்படி வே க்சிங் செய்து தேவையில்லாத முடியை நீக்குவது, விரைவில் முகத்தில் சு ருக்கங்களை ஏற்படுத்திவிடும். இதற்கு மாற்றாக பயனுள்ள அதேநேரம் விரைவில் பலனை காட்டக்கூடிய தீர்வை தான் உங்களுக்கு பகிர போகிறேன்.

kuppaimeni facial-hair

குப்பை மேனி செடியை பற்றி கேள்விப்பட்டதுண்டா? சாலையோரம், புல்வெளி உள்ள பகுதியில் வளர்ந்திருக்கும். இந்த செடியின் நான்கு இலையை பறித்து, மஞ்சள் கொஞ்சம் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த கலவையை தினமும் காலை, இரவு என இருவேளை முகத்தில் தேவையில்லாத இடத்தில் உள்ள முடிகள் மீது பேஸ்ட் போல அப்ளை செய்யுங்கள். இரண்டே வாரத்தில் முடிகளின் அடர்த்தி குறையும். மெல்ல மெல்ல எல்லா முடிகளும் உதிர்ந்துவிடும். 

kuppaimeni facial-hair

சில பெண்கள் அக்குள் பகுதியில் உள்ள முடியை முழுவதுமாக நீக்கிய பின்னர் அந்த இடமே சு ருக்கம் விழுந்து க ருப்பாகி விடும். அப்படி உள்ளவர்கள் கூட இந்த குப்பைமேனி பேஸ்டை அக்குள் பகுதியில் தேய்த்து கொள்ளும்போது, கண்டிப்பாக அங்குள்ள கரு ப்புநிறம் நீங்கிவிடும். அதேநேரம் சு ருக்கமும் அகன்றுவிடும். 

kuppaimeni facial-hair

ஆனால் பெண்கள் ஒருபோதும், பெண்ணுறு ப்பில் உள்ள முடியை அடிக்கடி அகற்ற வேண்டாம். அபபகுதியில் உள்ள முடிகள் பெண்ணுறு ப்பில் ஏற்படும் தொ ற்றை தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக க ர்ப்பிணிகளுக்கு பெண்ணுறு ப்பில் ஏற்படும் தொ ற்றை குறைப்பதில் இந்த முடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் என்ன செய்வது? 

kuppaimeni facial-hair

க ர்ப்ப காலத்தில் ம ருத்துவரை சந்திக்க போகும்போதெல்லாம், பெண்ணுறுப் பில் உள்ள முடியை நீக்கிவிட்டு தான் செல்ல வேண்டி இருக்கும். ம ருத்துவர் முகம் சுளிக்காமல் வைத்தியம் பார்க்க வேண்டும் இல்லையா? அதற்காவது அங்குள்ள முடியை அகற்றவேண்டும் இல்லையா? க ர்ப்ப நேரத்தில் உள்ள அந்த இடத்தில் உள்ள முடியை அகற்ற வ லி இல்லாத முறைகளை கையாளுவது நல்லது. மற்றபடி முகத்தில் உள்ள தேவையில்லாத முடியை நீக்க காஸ்லியான, ரி ஸ்க்கான முறைகளை பின்பற்றி முகத்தை வீ ங்க வைத்துக்கொள்ளாமல், எளிதான நிரந்தரமான முடியை அகற்றும் வேலையில் இறங்குங்கள். 

kuppaimeni facial-hair

யாருங்க குப்பைமேனி இலையை பறித்து அரைப்பது என சலித்து கொள்பவர்கள், நாட்டுமருந்து கடைகளில் குப்பை மேனி பொடி விற்பனை செய்கிறார்கள். அதை வாங்கி பயன்படுத்துங்கள். ஆன்லைனில் கூட கிடைக்கிறது. தேவையற்ற முடியை நீக்க மட்டுமல்ல, முகத்திற்கு தொடர்ந்து போட்டுவர முகம் நிறம் கூடும். மேனி துலங்க கூட குப்பை மேனி என்ற பழமொழி கூட உண்டு.