Around me

பெண்களின் கா மத்திபுரா ! பா லியல் பழங்குடி !

Nov 22 2020 12:09:00 AM

உலகின் ஆதித் தொழில்களில் ஒன்றான உட ல் விற் பனை எந்த மாற்றமும் இல்லாமல் இன்றும் ஜரூராக நடக்கிறது. இதைத் தடுக்க சட்டங்கள்இருந்தாலும், முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை 

kamathipura prostitution sexworker

மத்தியபிரதேசம், உத்திரப்பிரதேசம் ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் இதை குடும்பத் தொழிலாக செய்து வரும் பழங்குடி இன மக்களும் இருக்கிறார்கள்

kamathipura prostitution sexworker 

இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், ‘பெடியாஎன்னும் பழங்குடியினர். இத்தொழிலை இவர்கள் பாரம்பரிய உரிமையாகவே கருதுகிறார்கள்kamathipura prostitution sexworker. 

சிறுமிகளிடம் இளம் வயதில் இருந்தே, ‘இதுதான் நமது பரம்பரைத் தொழில்!’ என்று கூறியே வளர்ப்பதால், அவர்களிடம் குற்ற உணர்வுகள் ஏதும இல்லை. 

kamathipura prostitution sexworker 

 அதோடு, பெண் பிள்ளைகளைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் நிறைய சம்பாதித்து வளமாக வாழ முடியும் என்பதால் பெற்றோர்கள், ‘பெண் பிறந்தால் பொன்என கருதுகிறார்கள். 

kamathipura prostitution sexworker 

தினமும் 10முதல் 15 மணி நேரம் சராசரியாக 2ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள். இத்தொழிலை இவர்கள் மனப்பூர்வமாக செய்தாலும், அதில் இருந்து மீட்க சில சமூக ஆர்வலர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர் 

kamathipura prostitution sexworker

இருந்தாலும் அதற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதில் சுலபமாக சம்பாதிக்க முடிவதால் பெண்கள் வேறு வேலைகள் செய்வதற்கு முன்வருவது கிடையாது 

.kamathipura prostitution sexworker 

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் இவர்கள் உள்ளிட்ட பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்துவதும் நடக்கிறது. 'பெடியா' சமுதாய பெண்களைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்துள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஆனந்த் சர்மா இப்படிச் சொல்கிறார் 

kamathipura prostitution sexworker 

இன்றைய நிலையில் 70 சதவீத பெண்கள் மனச்சோர்வு அடைந்த நிலையிலும், 20 சதவீதம் பேர் கட்டாயத்தின் பேரிலும்தான் உடலை விற்கிறார்கள். இவர்களுக்கு எந்த விதமான அடிப்படை உரிமையும் கிடைப்பது இல்லை .

kamathipura prostitution sexworker 

உலகின் ஆதித்தொழிலை நம்மால் அழிக்க இயலாது. ஆனால், புதியவர்கள் இதில் நுழைவதைத் தடுக்க முடியும். பாரம்பரியம் என்ற பெயரில் பெண்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கலாம்" என்கிறார். 

காமத்திபுரா 

kamathipura prostitution sexworker 

இந்தியாவில் சுமார் 30 லட்சம் பாலியல் பெண்கள் இருக்கிறார்கள். வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் இருந்தும் இளம் பெண்கள் கடத்தி வரப்படுகிறார்கள் மும்பையில் உள்ள காமத்திபுராவில், பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக நடக்கிறது. இங்குள்ள பெண்களில் 30 சதவீதம் பேருக்குய் ட்ஸ் இருப்பதாக சொல்கிறார்கள். 

Pic Courtesy: internet sources