Out of Box

கமலஹாசனின் கூடாரம் காலியாகிறதா? தேவை இல்லாத வாய் வார்த்தைகளால் நல்ல மனிதர்களை இ ழக்கும் கமல்! இப்படியே போனால் கட்சியில் நீங்க மட்டும் தான் இருப்பீங்க!

May 14 2021 05:44:00 PM

கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டார். முதல் சட்டமன்ற தேர்தல் என்று சொல்வதை விட மிக சிறப்பான வாக்குகளையே கமலின் கட்சியினர் பெற்றிருந்தனர். தேர்தல் முடிந்து சில நாட்களிலேயே அந்த கட்சியின் முக்கிய உறுப்பினர் கோவை மகேந்திரன் கட்சியில் இருந்து வி லகுவதாக அறிவித்தார்.

kamal padmapriya santhoshbabu

அவர் வி லகும் போது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக வி லகுகிறேன் என்றே அறிவித்தார். ஆனால் கமல் அவரை து ரோ கி, பா வி, கூட இருந்து குழி பறிப்பவர் என்று சொல்லும் அளவுக்கு மிகவும் மோ சமாக விமர்சனம் செய்தார். கோவை தொகுதியில் கமல் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இணையான ஓட்டுக்களை பெற காரணம் இந்த மகேந்திரன் தான். அவர் தான் கடந்த முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கோவை தொகுதியில் போட்டியிட்டு சொல்லிக்கொள்ளும்படி அதிக வாக்குகளை அள்ளினார்.

kamal padmapriya santhoshbabu

அந்த கோவை தொகுதியில் மக்கள் உங்க கட்சிக்கு ஆதரவான மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்று தெரிந்துதான் நீங்க அந்த தொகுதியை தேர்வு செய்தீர்கள். அவர் நினைத்திருந்தால் உங்களுக்காக அந்த தொகுதியில் வாக்கு சேகரிக்க வராமல் இருந்திருக்கலாம். அந்த நல்ல மனுஷனை இப்படி கே வலமாக பேச உங்களுக்கு எப்படி மனசு வந்தது கமல்?

kamal padmapriya santhoshbabu

தன் கட்சியை சேர்ந்த முக்கிய பிரதிநிதியை கமல் இ ழிவாக பேசியது மக்கள் நீதி மய்ய கட்சிக்குள்ளேயே பூ கம்பமாக வெ டிக்க ஆரம்பித்துள்ளது. சந்தோஷ் பாபு மற்றும் பத்ம பிரியா இருவரும் மக்கள் நீதி மய்ய கட்சியில் இருந்து வி லகுவதாக அறிவித்துள்ளனர். சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்ய கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்க முக்கிய பங்கு வகித்தவர். பத்ம பிரியா தமிழ்நாட்டிலேயே கமலுக்கு அடுத்த படியாக 30000 வாக்குகளுக்கு மேல் பெற்ற மக்கள் நீதி மய்ய பிரதிநிதி. இவங்க ரெண்டு பேருமே தற்போது தங்கள் சொந்த காரணங்களுக்காக வி லகுவதாக அறிவித்துள்ளனர். இதை நம்ம கமல் எப்படி அணுகப்போகிறார் என்று அரசியல் வல்லுநர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எல்லோரிடமும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று மூஞ்சியில் அடித்ததைப் போல பேசினால் கடைசியில் நீங்க மட்டும் தான் கட்சியில் இருப்பீங்க பாஸ், அதையும் நியாபகம் வச்சுக்கோங்க.

kamal padmapriya santhoshbabu