Quiz

#makkalselvan: கடன் சுமைக்கு தள்ளப்பட்ட போதும், தளராது ஓடிய மக்கள் செல்வன் பற்றிய குறிப்புகள்!

Apr 04 2020

தமிழ் சினிமாவில் எந்தப் பின்புலமும் இன்றி, தடம் பதிக்க முடியாமல் போனவர்களின் கதைகள் எப்போதும் யாரும் அறியப்படாதவையாகவே உள்ளது. சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்ற ஒருசிலர் தான் பெரிய நட்சத்திரங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வளர்ந்துள்ளார்கள். அப்படி உள்ளவர்களை எளிதில் எண்ணிவிடலாம், மிகவும் சொற்பமே! அப்படி துணைநடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி, ஒன்றிரண்டு குறும்படங்களில் நடித்து இன்று உலக அளவில் அறியப்பட்ட நடிகராக உள்ளார் விஜய்சேதுபதி. பிரபல சேனலில் ஒளிபரப்பான 'நம்ம ஊரு ஹீரோ' எனும் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி அவர்களின் ஆசிரியர் பேசிய போது, பலருக்கும் இவர் மீது நடிகர் என்பதை தாண்டிய மரியாதை பிறந்திருக்கும். அவரை பற்றிய ஒரு சில சுவாரஸ்யமான தகவல்கள். 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.