Misc

காகம் தலை மீது எச்சமிட்டால் கெட்ட ச குனமா? ம ருத்துவமனை போகும்முன்னர் காகம் எச்சமிட்டல் 100% நல்லது தான்! க ர்மவினையோடு முடிச்சு போடப்படும் நம்பிக்கை!

Apr 07 2021 06:39:00 PM

சில்லுகருப்பட்டி எனும் படம் பற்றி கேள்விப்பட்டதுண்டா? பலருக்கு இந்த படம் தெரியாது. ஏனெனில் மாஸ் ஹீரோக்கள் நடிக்கவில்லையே? ஆனால் இந்த படத்தை பார்த்தவர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். இந்த படத்தில் ஒரு காட்சிவரும். ஹீரோவும் அவரது நண்பரும் ம ருத்துவமனைக்குள் அ றுவை சி சிக்சைக்காக உள்ளே நுழையும்போது, காகம் அவர்கள் மீது எச் சமிட்டுவிடும். அங்குள்ள வாட்ச்மேனோ, 'கெரகம் புடுச்சா காக்கா' என்பார். அதற்கு ஹீரோவோ, 'காக்காவை திட்டாதீங்க காக்கா நம் மீது கக்கா போனால் நல்ல சகுனம்' என்பார். இறுதியாக ஹீரோ அ றுவை சிகி ச்சை முடிந்து ஆரோக்கியமாக வீடு திரும்புவது போல ஒரு காட்சி. 

interesting-beliefs funny-facts

இதிலிருந்து இயக்குனர் சொல்லவருவது என்னவென்றால், எல்லாத்துக்குமே மனசு தான் காரணம். சரி நாம விஷயத்திற்கு வருவோம். காகங்கள் பல நேரங்களில் மனிதர்கள் மீது தான் எ ச்சம் இடுகிறது. பக்கத்து வீட்டுக்காரர் வேலைக்கு கிளம்பும் போதெல்லாம், அவர் கண்ணாடி மீது கழிந்துவிடும். காக்காவிற்காகவே கண்ணாடி போடாமல் சுற்றுகிறார். 

interesting-beliefs funny-facts

இப்படி காகங்கள் எச்சம் அல்லது கழிவை மனிதர்கள் மீது கழியும்போது கண்டிப்பாக மனிதனின் ஆறாம் அறிவு சிந்திக்க ஆரம்பித்துவிடும். ஒரு வேளை நம்மை காகம் ச பிக்கிறதோ என்று! உண்மை என்னவென்றால் நாம் திடீரென ஏதாவது விஷயத்தை கண்டு ப யப்படும்போது, நமது அடிவ யிற்றில் ஒரு வித ப ய உணர்வு வரும் இல்லையா? அப்படித்தான் பறவைகளுக்கும்.

interesting-beliefs funny-facts

அவை வாழும் இடங்களில் மனித நடமாட்டம் இருந்தால் ப யத்தில் அவற்றின் கு டல் பகுதியில் ஒரு அ திர்வு ஏற்பட்டு எச்சமாக விழும். மற்றபடி காகத்திற்கும் க ர்மாவிற்கும் ஒரு சமந்தமும் இல்லை.

interesting-beliefs funny-facts

ஆலமரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டு, காக்கா கழியுதுனு கம்ப்லைன்ட் செய்யகூடாது. அதன் வசிப்பிடத்தின் அருகே நாமும் வசித்தால் அவ்வப்போது நம்முடைய தலை தான் அதற்கு டாய்லெட். மற்றபடி மேற்க்கண்ட படத்தில் சொன்னது போல எல்லாவற்றிற்கும் மனசு தான் காரணம்.