Misc

இந்த நாடுகளுக்கு இந்திய பணத்தை எடுத்துச்சென்றால் நீங்க தான் பணக்காரன் - நம்முடைய 1 ரூபாய் அங்கே எவ்வளவு மதிப்பு தெரியுமா? கெஸ் பண்ணுங்க!

Nov 13 2020 04:24:00 PM

அவனுக்கு என்னப்பா டாலர்ல பணம் சம்பாரிக்கிறான். இங்கே சில ஆயிரங்களை தொடுவதற்கே கண்ணா முழி நட்டுக்கும் போலிருக்கு. வெளிநாட்டில் வேலையில் இருந்தாலே, இந்த மாதிரியான வசனங்களை அடிக்கடி கேட்க வேண்டி இருக்கும். ஒரு குறிப்பிட்ட சில நாடுகளை தவிர, வேறு எங்கு சென்றாலும் பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியாது. உலகிலேயே மதிப்பு மிக்க பணம் என்று பார்த்தால், அமெரிக்க டாலரும், ஐரோப்பிய யூரோவும் முதன்மை வகிக்கும்.

indian-rupee money inr

பிறகு ஆஸ்திரேலியா,கனடா, நியூசிலாந்து, ஒரு சில அரபு நாடுகளின் நாணய மதிப்பு அதிகம் இருக்கும். அடுத்து போகப்போக இந்திய ரூபாயின் மதிப்பை விட, பல நாட்டு நாணயங்களின் மதிப்பு ரொம்பவே குறைவாகத்தான் இருக்கு. இங்கிருந்து ஒரு ரூபாய் எடுத்துச்சென்றால், அந்த நாட்டு நாணய மதிப்பில் 333க்கு சமான அளவுக்கு சில நாடுகள் இருக்கு. இது ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. அவற்றில் நாம் கேள்விப்பட்ட ஒரு சில நாடுகளின் நாணய மதிப்பு குறித்து பார்க்கலாம்.

indian-rupee money inr

இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் பின்வரும் நாணய மதிப்புக்கு சமமாகும். இது சற்று ஏறக்குறைய இருக்கலாம். 

1.53 ஜப்பானிய யென்
10 சிலியன் பீசோ
44.76 உஸ்பெகிஸ்தானி சோம்
2.65 ஜிபூட்டியன் ப்ராங்க்
3.74 ஏமன் ரியால்
1.63 அல்ஜீரிய தினார்
334 வியட்நாம் டாங்க்ஸ்
197 இந்தோனேசிய ரூபாய்
83.31 பராகுவே கௌரானி
61.29 கம்போடியா ரியல்

indian-rupee money inr

2.18 இலங்கை ரூபாய்
1.60 நேபாள ரூபாய்
268 பெலாருசியன் ரப்புல்ஸ்
16.52 தென்கொரியன் வான்
120.35 லாவோட்டியன் கிப் 
33 மங்கோலியன் டக்ரிஸ்
8 கோஸ்டாரிகா கோலன்ஸ்
4.12 ஹங்கேரியன் பாரிண்ட்ஸ்
1.72 ஐஸ்லாந்து க்ரோனா
5.40 ஜிம்பாப்வே டாலர்