Hugs & Kisses

சிலர் குடும்ப உ*றவை மீறிய த*வறான உ*றவில் ஈடுபட காரணம் என்ன?

Jul 19 2021 12:09:00 PM

முன்னாடி எல்லாம் செய்தித்தாள்கள் படித்தால் தான் நம்ம நாட்டில் என்ன நடக்குது என்று தெரிய வரும். இந்த ஸ்மார்ட் போன் வந்தவுடன் யார் என்ன பண்ணுனாலும் அடுத்த நிமிஷமே உலகம் முழுவதும் அந்த விஷயங்கள் பரவி விடுகின்றன. அதுவும் இந்த கலி காலத்தில் கு*டும்ப உ*றவை மீறிய த*காத உ*றவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த மாதிரியான த*காத உ*றவுகள் உலகில் அதிகரிக்க காரணம் என்ன?

husband wife family interfear

ஒருத்தங்க மேல இன்னொருவர் வைக்கும் ந*ம்பிக்கை குறைவது இதற்கு முதல் காரணம். காதலிக்கும் போது இனிக்க இனிக்க பேசிவிட்டு பின்னர் கண்டுக்கொள்ளாமல் இருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணமான பிறகு மனைவியை ச*ந்தேகப்படுவதும் ஒரு காரணம் தான். வேலை காரணமாக ம*னம் விட்டு பேசாமல் இருப்பதும் ஒரு காரணம் தான்.

husband wife family interfear

அளவுக்கு அதிகமாக மொபைல் போனில் மூ*ழ்கிக் கிடப்பது, ம*ன அ*ழுத்தம், வீட்டில் சின்ன சின்ன ச*ண்டைகளும் இதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இதுபோன்ற ஒரு சூழ்நிலை நிலவினால் அந்த வீட்டில் இருக்கும் ஒரு ஆணோ, பெண்ணோ ம*னம் த*டுமாறி த*காத உ*றவில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர்.

husband wife family interfear

கணவரும், மனைவியும் ம*னம் விட்டு பேச வேண்டும். எவ்ளவு பெரிய வேலையாக இருந்தாலும் குடும்பத்திற்கு என்று சில நேரம் ஒதுக்கி அவர்களின் மீதான அன்பை வெளிப்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள ஒருவர் த*டம் மாறி செல்கிறார் என்பது தெரிந்தவுடன் உடனே அவரின் மீது அக்கறையையும், அன்பையும் தெளிக்கும்போது உங்கள் மீதான பிரியம் அதிகரிக்கும். இதனால் குடும்ப பிரச்சனைகளை மறந்து அவர்கள் மீண்டும் உங்களுடன் பழைய மாதிரி கா*தலில் ஈடுபட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

husband wife family interfear