Hugs & Kisses

முடிந்ததும் கிளம்பத்தான் தாலி கட்டினாயா? முடியை பிடித்து இழுத்து, குனிய வைக்கும் கணவன்! திருமணமான பெண்கள் வெளியில் சொல்லக் கூச்சப்பட்டு, மூடி மறைக்கும் சம்பவம்!

Jan 12 2022 06:32:00 PM

நிறைய ஆண்களின் மனநிலை, தன் விருப்பத்தை நிறைவேற்ற மட்டுமே மனைவி இருக்கிறாள் என்பது போலவே உள்ளது. அவளுக்கும் விருப்பங்கள் இருக்கும் என்று நினைப்பதுமில்லை. அதையும் மீறி அவள் விருப்பத்தை கூறினால், மனைவியை அசிங்கப்படுத்துகிறார்கள். தாம்பத்திய சுகம் என்பது இருவரின் தனிப்பட்ட அந்தரங்க விசயம். கா ம ம் என்பது உடற்பசி. இதை தணிக்க பலவழிமுறைகளை பண்டைக்காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளர். கோவில் பிரகாரங்களில், கோபுரங்களில் ஆண்-பெண் பு ணரு ம் பல்வகை சிற்பங்கள் உள்ளனவே.

women wife husband

கா ம உணர்ச்சி கிளர்ந்தெழ, தழுவலுக்கு முன் தழுவல்களில் ஈடுபடுவது உணர்ச்சியை அதிகரிக்கும். விலங்குகள், பாம்புகள் சல்லாபத்துக்கு முன் விளையாடும். பு ணர்த லில் ஓ ரினச்சேர்க் கை, தனக்கு தானே இன்பம் என்று பல்வகை உள்ளன. பெண்ணின் விரகதாபத்தை ஒரு ஆண் தணிக்க இயலவில்லை என்றால், அதை பஞ்சமாபாதகத்துள் ஒன்றாக வைத்துள்ளார்கள். திருமணம் முடிந்ததும் கணவனும் மனைவியும் தங்கள் விருப்பங்களை மனம் விட்டு பகிர்ந்து கொண்டு, மனைவின் விருப்பத்துக்கும், கணவரின் விருப்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாம்.

women wife husband

தனக்கு பிடிக்கவில்லை என்றாலும், தன் துணையின் ஆசைக்காக ஓரிரு முறை, அவர்கள் கேட்பதை செய்யலாம். நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ள பெண்ணின் கணவர், அவர் விரும்பிய போதெல்லாம், மனைவியை அழைத்து, வாய் வழி தீண்டலால் இன்பம் அடைகிறாராம். ஆனால் காரியம் முடிந்ததும், அந்தப் பெண்ணை கண்டுகொள்வதே இல்லை. அவள் ஆசையாக நெருங்கி சென்றாலும், உறங்க சென்றுவிடுகிறாராம். இதெல்லாம் எந்த மாதிரியான மனநிலை என்றே புரியவில்லை. அவனுடைய உடல் பசியை அடக்க மட்டும் தான், திருமணம் செய்து வைத்தார்களா? அது மட்டும் தான் வேண்டுமென்றால் விலை மாதுவை தேடி போகலாமே.

women wife husband

அவனுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா? அவளாவது என்னிடம் இதை பகிர்ந்தாள். ஆனால் நிறைய பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்பட்டு, தினம் தினம் அடிமை மாதிரி நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். சில ஆண்கள் மனைவிகளை விலங்குகள் போல, பாவிக்கும் கொடுமை எல்லாம் நான்கு சுவற்றுக்குள் நடக்கிறது. அவங்களுடைய அந்தரங்கத்தில் நாம் தலையிடக்கூடாது தான். ஆனால் தனக்கு பிடிக்காத செயலை, சமூகத்தின் இழி பேச்சுக்கு பயந்து தினம் தினம் பெண்கள் செய்துகொண்டிருக்கின்றனர். எல்லா பெண்களும் மனம் திறந்து வெளியில் சொன்னால், பல உத்தமர்களின் முகத்திரை கிழிய வாய்ப்பிருக்கு.