Misc

தலைவரே இப்படித்தான் - பல வெற்றிகரமான நபர்கள் கொண்டிருக்கும் ஒரு பழக்கம்!

Feb 11 2020

இவங்க மட்டும் எப்படி அந்த நிலைமைக்கு போனாங்க.? அவங்களால மட்டும் எப்படி முடியுது.? இந்த மாதிரியான கேள்வி ஒரு சிலரை பார்க்கும் போது நம் மனதில் எழும். அதற்கு பின்னால் அவர்களின் யாரும் அறியா பக்கம் ஒன்று இருக்கும். அது வெற்றிகரமான நபர்களை நீங்கள் கூர்ந்து நோக்கினால் தெரியும். அது என்னவென்று அடுத்து பார்க்கலாம்.

#1. இவர் அதிகம் பேச மாட்டார். ஆனால் என்ன இவரின் ஒவ்வொரு இசையும் பல பேரை இவரைப்பற்றி பேச வைக்கும்.

#2. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் பொறுமையாகவும், அமைதியாகவும் இருப்பார்கள். அவ்வளவு சீக்கிரம் கோவப்படமாட்டார். 

#3. அனைத்தையும் கூர்ந்து கவனிப்பார். எந்த செயலிலும் பிறர் யோசிக்காத கோணத்தில் சிந்தித்து பார்ப்பார்.

#4. வாழ்க்கையில் எவ்வளவு வெற்றி கண்டாலும் பணிவோடு இருப்பார். இன்னமும் கூட சிறுபிள்ளைத்தனம் இவர் கூடவே இருக்கும்.

#5. எவ்வளவு பணம் வந்தாலும், எளிமையாக இருப்பார்.

Image result for பில்கேட்ஸ்

#6. ஆடம்பரம், பந்தா எல்லாம் இருக்காது. வாழ்வின் கடந்த காலங்களை சிந்தித்து பார்க்கக்கூடியவர்.

#7. இலக்கை அடைவதிலேயே அதிக கவனம் இருக்கும்.

#8. மற்றவர்கள் முன்னேற வழிவிடும் குணம் கொண்டவர்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Top