Misc

சி*றுநீர் கழித்த இடத்தில் எறும்பு மொய்க்கிறதா? என்ன வி*யாதியின் அறிகுறி? எருக்கன் பாலை காலின் கட்டை விரலில் விட்டு வை*த்தியம் பார்க்கும் வித்தை!

Jun 14 2021 11:13:00 PM

இந்த காலத்தில் தான் யூ*ரின் டெஸ்ட் பார்க்கிறார்கள் என நினைத்து கொண்டிருக்கிறீர்களா? கிராமத்து வைத்தியத்தில் சில முறைகளில் சி*றுநீரை பார்த்து தான் என்ன வி*யாதி என்றே முடிவு செய்வார்கள். சி*றுநீர் கழித்த பின் சிறுது நேரம் கழித்து அந்த இடத்தில் எறும்பு மொய்க்கிறது என்றால் அது சர்க்கரை வி*யாதியின் அறிகுறியாக இருக்கலாம். சில நோ*ய்களை உறுதிப்படுத்த சிறுநீரை ஆய்வு செய்வதும் இது போன்ற காரணத்திற்காக தான். சி*றுநீர் எப்படி உள்ளது என்பதை கேட்டறிந்தே, என்ன வி*யாதி என சொல்லும் வை*த்தியர்களும் உண்டு. சி*றுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் எரி*ச்சலுடன் வெளியேறினால் பொட்டாசியம், மெக்னீசியமானது உட*லில் அதிகமாக தேங்கி கற்களாக மாறிவிட்டதன் அறிகுறி. இந்த கற்கள் உருவாகியுள்ளபோது, சி*றுநீர் வெளியேறினால் சி*றுநீரானது சி*றுநீர் குழாய்க்கு அழுத்தத்தை ஏற்படுத்தி வெளியேறும். அதனால் தான் வ*லி, எ*ரிச்சல் உண்டாகிறது. 

healthy erukan-sedi

சர்க்கரை நோ*யாளிகள் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கழிப்பறையை பயன்படுத்துவர்கள். இப்படி சர்க்கரை நோ*யாளிகளுக்கு சி*றுநீர் அடிக்கடி வர காரணம் என்னவென்றால், ர*த்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை உ*டலானது சிறுநீர் வாயிலாக வெளியேற்றுகிறது. சிறு*நீரகமானது தன்னுடைய வேலையை சரியாகத்தான் செய்கிறது. 

healthy erukan-sedi

அதுவே சிலருக்கு சர்க்கரை வி*யாதியாக இல்லாவிடினும் அடிக்கடி சி*றுநீர் வந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் நீர்க*டுப்பாக கூட இருக்கலாம். இப்படி அடிக்கடி சி*றுநீர் கழிப்பதற்கு கிராமத்து பக்கம் ஒரு வைத்தியம் வைத்துள்ளார்கள். அதன்படி எருக்கன் பாலை கால் கட்டை விரலில் ஒரு வாரம் வைத்து வர அடிக்கடி சி*றுநீர் கழிப்பது சரியாகும். சாலையோரம் முளைத்துள்ள எருக்கன் செடிக்கு எவ்வளவு பவர் பாருங்க!