Hugs & Kisses

முகம் கோணிக்க வேண்டாம்! உறங்கும் முன் கீழாடையை விலக்கி பாருங்க! உ*யிரணுப்பையின் நிலையை வைத்தே உள்ளதை சொல்லிவிடலாம்!

Jul 06 2021 10:58:00 AM

உ*டல் சூடாக உள்ளது என்பதை கண்டுபிடிக்க சில வழிகள் உள்ளது. க*ண்கள் எ*ரிச்சலாக உணர்ந்தால், நெற்றியில் கைவைக்கும் போது, உ*ஷ்ணமாக இருந்தால், முகத்தில் அல்லது சி*றுநீர் கழிக்கும் இடங்களில் சூட்டு கொ*ப்புளங்கள் எழுந்திருந்தால், சி*றுநீர் கழிக்கும்போது சூடாக வெளியேறினால் இதெல்லாம் உ*டல் சூடு அதிகமாக உள்ளதை உணர்த்தும் காரணிகள். இவை பெரும்பாலும் ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான அறிகுறிகள் தான். ஆனால் இதை தவிர்த்து ஆண்களுக்கு மட்டும் தனியான சில அறிகுறிகள் உள்ளன. நீங்கள் ஆண்களாக இருந்தால் தினசரி குளிக்கும் முன், உங்களது கீ*ழாடையை விலக்கி உ*யிரணுப்பையை தொட்டு பாருங்கள். 

Cold-foot-bath cold-bath

வி*தைப்பை உடலோடு நெருங்கி இருந்தால், உ*டல் குளிர்ச்சியாக உள்ளதென அர்த்தம். அதுவே உ*யிரணுப்பை உ*டலை விட்டு விலகி இருந்தால் உ*டல் சூடாக உள்ளதென அர்த்தம். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், உ*டல் சூட்டை தணிக்க தலைக்கு குளிக்கவும். குளிக்கும் போது, எடுத்த எடுப்பில் தலைக்கு நீரை ஊற்றாமல் முதலில் பாதம், கால், முட்டி, இடுப்பு, மேல் உ*டல், முகம், பின்னர் உச்சந்தலைக்கு தண்ணீரை ஊற்றவும். இப்படி குளிக்கும்போது மட்டுமே உ*டல் சூடானது, காது, மூக்கு வழியாக வெளியேறும். எடுத்த எடுப்பில் தலையில் நீரை ஊற்றும்போது, சூடானது வெளியேறாமல் உட*லிலே தங்கிவிடும். பின்னாளில் உ*டல் உ*றுப்புக்களை பா*தித்துவிடும். 

Cold-foot-bath cold-bath

ஆணாக இருந்தால் குளிக்கும் முன் உ*யிரணுப்பையின் நிலையை பாருங்கள். கீழே இறங்கி இருந்தால், தலைக்கு குளியுங்கள். குளியல் முடிவதற்குள்ளே வி*தைப்பை ஆனது உ*டலோடு ஒட்டிக்கொள்ளும். இது இல்லாமல் உ*டல் சூட்டை தணிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இது இல்லாமல் ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும் தினமும் தொப்*புளுக்கு எண்ணெய் வைத்து உறங்கும் போது, உட*ல் சூட்டால் ஏற்படும் முடி உ*திர்வு முற்றிலும் நின்றுவிடும். 

Cold-foot-bath cold-bath

பெண்ணாக இருந்தால் அடிக்கடி மல்லிகை பூக்களை தலையில் சூடுவது, அடிக்கடி மருதாணி வைப்பது போன்ற செயல்களால் உட*ல் சூட்டை தணிக்கலாம். இந்த காலத்தில் யார் பூ, மருதாணி வைக்கிறார்கள்? பாதி நோ*ய்களுக்கு உ*டல் சூடு தான் முக்கியமான காரணமாக உள்ளபோது, முதலில் உ*டல் சூடு ஆரோக்கியமாக உள்ளதா என்பதை சோதியுங்கள். உ*டல் சூட்டை அறிய ஆண்களுக்கு இந்த பதிவு கண்டிப்பாக உதவியாக இருக்கும் என நம்பலாம்.