Hugs & Kisses

காரணம் இல்லாமல் வளருமா? ஆண் உறுப்பில் வளரும் முடியை அசால்ட்டா நீக்கிவிட வேண்டாம்! வாரம் 2 அல்லது 3 தடவை கட்டாயம் செய்ய வேண்டியது!

Apr 06 2021 08:32:00 PM

ப ருவ வயது ஆணாக இருந்தாலும் சரி, வயது முதிர்ந்த ஆணாக இருந்தாலும் சரி, பா லுறுப்பு சுத்தம் என்பதை கண்டுகொள்வதே இல்லை. உடலில் மற்ற உ றுப்புகளை காட்டிலும், பி றப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்வது ரொம்ப அவசியம். சென்ஸிடிவான ஏரியா என்பதால், கொஞ்சம் அக்கறை எடுத்து சுத்தத்தை பராமரிக்க வேண்டும் என மருத்துவர்களே அறிவுறுத்துகின்றனர். ஆ ணுறுப்பு சிக்கலான நறும்பு மு டிச்சுக்களால் பின்னப்பட்ட பகுதியாகும். எடுத்த எடுப்பில் நேரடியாக கெமிக்கல் கலந்த சோப்பு, ஷாம்பு போடக்கூடாது.

hair remove shave

சோப்பு அல்லது ஷாம்புவை கைகளில் எடுத்து, நன்கு நுரைக்கும் படி கைகளை தேய்த்து, அந்த நுரையால் மட்டுமே பி றப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். சிலர் குளிர்ந்த நீரில் குளிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பார்கள். அந்த மாதிரியான பழக்கம் இருந்தால், பி றப்புறுப்பு பகுதிக்கு மட்டும் மிதமான சூட்டில் விளாவிய நீரை பயன்படுத்த வேண்டும். மேல் புற தோலினை சுத்தம் செய்த பிறகு, முன்புற தோலினை பின்னோக்கி இழுத்து, மொட்டு போன்ற பகுதியை, சாதாரண நீர் கொண்டு கழுவ வேண்டும்.

hair remove shave

ஒரு சிலருக்கு முன்புற தோ லினை முழுவதுமாக இழுக்க வராது. ரொம்ப இழுக்க வேண்டாம். அது எரிச்சல் உணர்வை கொடுக்கும். இந்த சிக்கல் சிறிய அளவில் இருந்தால் ஆயில் மசாஜ் மூலம் சரிசெய்துகொள்ள முடியும். முன்புற தோல் ரொம்ப மூடி இருந்தால் மட்டுமே அ றுவை சி கிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். வாரம் 2 அல்லது 3 முறை தேங்காய் எண்ணெய் தேய்த்து 15 நிமிடம் மசாஜ் செய்தால், இரத்த ஓட்டம் அதிகரிக்கும். முன் தோல் இருக்கமும் மெதுவாக தளரும்.

hair remove shave

சிலர் அசுசையாக இருப்பதாக கருதி, சுத்தம் என்ற பெயரில் பி றப்புறுப்பில் வளரும் முடிகளை நீக்க முயற்சி செய்கின்றனர். அவ்வாறு செய்வது தவறு, நம்முடைய உடலில் முடி வளர்வது, அந்த அந்த உ றுப்புகளை பாதுகாக்கவே. அதை முற்றிலுமாக நீக்கிவிடுவது நல்லதல்ல. முடி மிகவும் அதிகமாக வளர்ந்து, உ றுப்பில் அதிக நமச்சல் இருந்தால் மட்டும் ட்ரிம்மர் வைத்து சுத்தம் செய்யலாம். எக்காரணத்தை கொண்டும் ஷேவிங் செய்யக் கூடாது. சின்ன பகுதியை எவ்வளவு பாங்குபடுத்த வேண்டி இருக்கு. பெரும்பாலான ஆண்கள் இதை செய்வதில்லை என்பதே உண்மை.