Hugs & Kisses

அனலாக பறக்கும் கா மஆசை, வ யாகராவெல்லாம் வந்த வழியே ஓடிடணும்! முத லிரவு முன் பாலில் கலந்து கொடுத்துப்பாருங்க! ஒரு உருண்டை போதும்!

Apr 07 2021 02:22:00 PM

வ யாகராவெல்லாம் வந்த வழியே ஓடிடணும். அதற்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த லேகியத்தை தான் நம் முன்னோர்கள் உணவு வாயிலாக உண்டு வந்துள்ளனர். ஏன் நாமும் கூட அதன் அருமை தெரியாமல் அவ்வப்போது உணவில் சேர்த்து வருகிறோம். ஆமாங்க நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் நாம் சேர்க்கும் சில பொருட்கள் பா லியல் உண ர்வை ஏடாகூடமாக தூண்டிவிடும் சக்தி கொண்டதாம். அந்த காலத்தில் புதிதாக திருமணமான கணவன் மனைவி என்றாலே பாலில் அல்லது உண்ணும் உணவுகளில் கீழே குறிப்பிட உள்ள சமாச்சாரங்களை கலந்து கொடுப்பார்களாம். அவர்கள் திருப்தியாக இருக்க அதுவே போதுமாம்.

happy romance

முதலில் லவங்கப்பட்டை பிரியாணிகளில் சுவையூட்டியாக நறுமணமூட்டியாக நாம் சேர்க்கும் பொருள் எவ்வளவு மதிப்புமிக்கது தெரியுமா? இதன் மதிப்பு தெரியாமல் நம் வீட்டில் மூலையில் உள்ள ஒரு டப்பாவில் போட்டுள்ளோம். ஆனால் இது லேசுப்பட்ட சமாச்சாரம் இல்லைங்க. இது உடலில் உள்ளே போனால், கா ம ஆசையை நெரு ப்பு போல தூண்டிவிடுமாம். புது பொண்ணுக்கும் பையனுக்கும் திருமணமான ஆரம்ப காலத்தில் பாலில் லவங்கப்பட்டை பொடியை குறிப்பிட்ட அளவு கலந்து கொடுப்பார்களாம். இது உடலில் உள்ள எல்லா செ ல்களுக்கும் வெப்பத்தை கூட்டி, உறவில் ஈடுபட தூண்ட செய்யுமாம்.

happy romance

அடுத்து இஞ்சி மற்றும் பூண்டு, சில சமூகத்தினர் இஞ்சி மற்றும் பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஏன் தெரியுமா? அதற்கும் காரணம் இது தான். அடிக்கடி ஆசை ஊற்றெடுக்குமே? அதனை கட்டுப்படுத்த தான் இஞ்சி பூண்டை உணவில் சேர்த்து கொள்ளமாட்டார்கள். அந்த மாதிரியான உ ணர்வுகளே இல்லாதவர்கள் கூட இஞ்சி பூண்டை உண்டால் உண ர்ச்சி பெருக்கெடுக்குமாம். இது இல்லாமல் வெள்ளரி, தக்காளி போன்ற உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்து கொண்டால், பா லியல் ஆசை குறையாமல் பார்த்துகொள்ளலாம்.

happy romance

இது இல்லாமல் உறவு கொள்ளும் நேரத்தில் ரத் த ஓட்டம் சீராகி, கணவனுக்கு சரியான நேரத்தில் ஆரோக்கியமான வி ந்து வெளியேற்றம் இருக்க வேண்டுமெனில் கண்டிப்பாக அதற்கு எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் தான் முத லிரவு கட்டில் பக்கத்தில் பழங்களை வைத்திருப்பார்கள். அதில் ஆரஞ்சு கண்டிப்பாக இருக்கும். 

happy romance

இது இல்லாமல் முந்திரி, பாதம் போன்றவை உறவு கொள்ளும் சில மணிநேரத்திற்கு முன்னர் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து மாட்டுக்கறி, சிப்பி வகை உணவு கிடைத்தால் உண்ணுங்கள். பா லுணர்வை கண்டபடி கிளப்பிவிடும் சக்தி அதற்கு உண்டு (படத்தில் உள்ளது சிப்பி வகை உணவு) இதோடு மட்டன், சிக்கன் உ டலில் சூட்டை கிளப்பிவிட்டு உறவு கொள்ள போதுமான தெம்பையும் கொடுக்கும். கல்யாணமான சில மாதங்கள் பெண்ணையும் மாப்பிள்ளையையும் சொந்தகாரர்கள் வீடு வீடாக கறி விருந்து போட அழைப்பார்கள். அது எதற்கு என நினைக்கிறீர்கள்? எல்லாமே மறைமுகமாக அந்த நேரத்தில் நல்லா வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக தான்.

happy romance

மூட் வரவேண்டி கண்ட மாத் திரைகளையும் ம ருந்துகளையும் எடுத்து கொள்ள வேண்டாம். நமக்கு முன்னாடி வாழ்ந்தவர்கள், எந்த மா த்திரை ம ருந்தை எடுத்து கொண்டார்கள்?? உணவிலே ஆசையை அனலாக தூண்டிவிடும் பொருட்கள் இத்தனை இருக்கும்போது, மற்றவைகளை நாடலாமா?