Hugs & Kisses

ப னிக்குடம் உடைந்த அரை மணி நேரத்தில் குழந்தை வந்துவிடும்! கண்ணில் காட்டும் வெள்ளைப்படுதலை நம்ப வேண்டாம்! போலியான பி ரசவ வ லி இப்படிதான் இருக்கும்!

Apr 20 2021 12:28:00 PM

வ யிற்றில் க ரு உருவான முதல் மூன்று மாதம் மிகவும் அக்கறையாக இருக்க வேண்டும். சூட்டை கிளப்பிவிடும் எந்த உணவையும் எடுத்துக்கொள்ள கூடாது. உதாரணத்திற்கு சிக்கன் போன்ற உணவுகளை தொடவே கூடாது. இந்த மூன்று மாதத்தை கடந்துவிட்டாலே அம்மாவிற்கு நம்பிக்கை வந்துவிடும், குழந்தையை பெற்று எடுத்துவிடலாம் என்று! இனி வரும் மாதங்களில் ம ருத்துவரது ஆலோசனையை கேட்டு நடப்பது அவசியம். பொதுவான அறிவுரையை பின்பற்றக்கூடாது. ஏனெனில் ஒவ்வொரு அம்மாவின் உட ல்நிலையை பொறுத்து ம ருத்துவர் ஆலோசனை வேறுபடும். இதனையடுத்து,  பி ரசவ வ லி எல்லா அம்மாக்களுக்கும் ஒரே மாதிரியாக தான் இருக்கும். இதில் எந்த வேறுபாடும் இருக்காது. 

motherhood parenting

37 வது வாரத்தின் இறுதியில் பி ரசவ வ லி ஆரம்பிக்கும். இதோடு பெண் உ றுப்பில் வெள்ளை படுதல் அதிகமாக இருக்கும் அல்லது ப னிக்குடம் உடைந்தால் தண்ணீர் கசிவு ஏற்படுவது தெரியும். சிலருக்கு மா தவிடாய் ஏற்படுவது போலவே சி வப்பு அல்லது இளஞ்சிவ ப்பு நிறத்தில் ர த்தம் வெளியேறும். இப்படி அறிகுறி தெரிந்தாலே உடனே ம ருத்துவமனையில் அட்மிட் ஆக சொல்வார்கள். சில நேரம் குழந்தை திரும்பினால் கூட இப்படி வெள்ளைபடுதலோ அல்லது மா தவிடாய் படுதலோ ஏற்படலாம். பி ரசவ வ லியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் இந்த அறிகுறி தெரிந்தாலே ம ருத்துவரை அணுக வேண்டும். 

motherhood parenting

சிலருக்கு முதுகில் மட்டும் வ லி இருக்கும். இந்தவலி மெல்ல மெல்ல அடிவ யிற்றுக்கு இடம்பெயரும். ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் இந்த வ லி விட்டுவிட்டு வந்து கொண்டே இருக்கும். முதுகில் வலிக்கும் போது யாரோ கூ ர்மையான குச்சியால் குத்துவது போலவே ஒரு உ ணர்வு இருக்கும். 

motherhood parenting

இந்த வ லியை தாங்கமுடியாதவர்கள் சூடான நீரில் வ லி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுங்கள். வீட்டில் உள்ள யாரையாவது முதுகு, கை, கால்களை பிடித்து விட சொல்லுங்கள். வ லிக்கு நி வாரணம் கிடைக்கும். முதுகில் ஏற்பட்ட வ லி இடுப்பிற்கு இடம்பெயர வேண்டும். இல்லை என்றால் வ லி இடுப்பிற்கு வரும்வரை ம ருத்துவர்கள் பொறுத்திருக்க சொல்வார்கள். வ லி இடம்பெயரவில்லை என்றால் வலி ஊசி போடுவது வழக்கம். சில நேரத்தில் வ லி அதிகமானால் ப னிக்குடம் வெ டிக்கும் சத்தத்தை கேட்க முடியும். ப னிக்குடம் உடைந்த அரைமணிநேரத்தில் குழந்தை பிறந்துவிடும்.