Hugs & Kisses

28 வயது பையனுக்கு கை நடுக்கம்! கை ப ழக்கத்திற்கும், கை நடுக்கதிற்கும் என்னய்யா சம்பந்தம்? நண்பர்களிடம் ஆலோசனை கேட்டால், அசிங்கமா பார்க்கிறாங்க!

May 13 2021 09:34:00 PM

எங்களுடன் படித்த ஜூனியர் பையனுக்கு, ஆறு மாதமா கை நடுக்கம். ஆரம்பத்தில் ப தற்றத்தினால் வருவதாக நினைத்தவன், போகப்போக நடுக்கம் அதிகமானவுடன் ஹாஸ்டலில் தன்னுடன் தங்கியிருந்த நண்பர்களிடம் கூறியுள்ளான். அவனுங்க சரியான கழிசடைகள் போல, என்ன காரணம் என்றே விசாரிக்காமல், "அடி பலம் போல, போய் வேலைய பாருடான்னு" பேசி இருக்கானுங்க. அதில் மனம் உடைந்த அவன், தனக்கு இருக்கும் பிரச்சனை குறித்து யாரிடமும் வெளியில் சொல்லவில்லை.

kai-nadukkam hand habit

நடுக்கம் ரொம்ப முத்திப்போய், அவங்க வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிய வந்த பிறகு, டிரீட்மென்ட் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. நம்ம ஆட்களுக்கு, கை ப்பழ க்கம் அதிகம் செய்தால், கை நடுக்கம் வரும்னு நம்பிக்கிட்டு இருக்காங்க. அதெல்லாம் கிடையாது. கை நடுக்கம் வர, பல காரணங்கள் இருக்கு. கை பழ க்கம் செய்வதால், கை நடுக்கம் வருமென எங்கேயும் நிரூபிக்கப்படவில்லை. நமது உடலின், தானியங்கி நர ம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகள் தூண்டப்படும் போது கை ந டுக்கம், வியர்த்தல் ஆகியவை ஏற்படும்.

kai-nadukkam hand habit

அதற்கு இதுதான் காரணம் என, எதையும் அறுதியிட்டு கூற முடியாது. பெரும்பாலும் கோபம்,திகில்,  பயம் ஆகியவை ஏற்படும் போது கைநடுக்கம் ஏற்படும். தை ராய்டு சுரப்பி கோ ளாறுகள், நரம்பு மண்டல நோய்கள் இவற்றினாலும் கைநடுக்கம் ஏற்படும். ஆனால் இதெல்லாம் தெரியாமல், 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும் ஆணுக்கு கை நடுக்கம் வரும் என எவனோ கிளப்பிவிட்ட வ தந்தியை தூக்கிக்கொண்டு அலையுறாங்க. கூடப்பழகிய நண்பனைக் கூட தவறா நினைக்கிறாங்க.

kai-nadukkam hand habit

நம்முடைய உடலில் பொட்டாசியம் குறைபாடு இருந்தாலும் கை நடுங்கலாம். அதற்கு வாழைப்பழம், இளநீர் எடுத்துக்கொண்டால், நல்ல பலனை கொடுக்கும். எங்க ஜூனியர் பையனுக்கு இருந்தது பொட்டாசியம் குறைபாடு தான். டெஸ்ட் பண்ணி பார்த்த பிறகு, சில மருந்துகளோடு சேர்ந்து, கொஞ்ச நாள் அடிக்கடி வாழைப்பழம் எடுத்துக்கொண்டான். அவ்வளோ தான், கை நடுக்க சிக்கல் முடிஞ்சிது. இதற்கு கை ப ழக்கத்தை எல்லாம் தொடர்புபடுத்தி பேசிய, நண்பர்களின் அறிவை என்னவென்று சொல்வது?