Spellbound

நடக்க முடியாமல் இன்னொருவரின் கையை பிடித்து வந்த, கவுண்டமணியின் வயது 81 அவரே விவேக்கிற்கு இறுதி அ ஞ்சலி செலுத்தினார்! மற்றவர்களுக்கு என்ன கே டு? படத்தில் மட்டும் தான் ஜம்பமா?

Apr 19 2021 08:08:00 PM

விவேக் அவர்களின் இ றப்பு இன்னும் நம்பமுடியாத ஒன்றாகவே உள்ளது. அவரது இ றப்பிற்கு திரையுலகமே திரண்டு சென்றிருந்தது. அதோடு மக்களும் அவரை பார்க்க கூடியிருந்தார்கள். ஆனால் விஜய், அஜீத் எந்தவித இ ரங்கலையும் செலுத்தவில்லை. தற்போது விஜய் ஜார்ஜாவில் ஷூட்டிங்கில் இருப்பதால் விஜய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என எடுத்துக்கொண்டால் கூட, கூடவே வேலை செய்பவர்கள் யாரும் சொல்லியிருக்க மாட்டார்களா? சோசியல் மீடியாவில் ஒரு செய்தியை கூட படித்திருக்க மாட்டாரா? 

goundamani vivek

பிரதமர் மோடி, கவர்னர் கூட விவேக்கின் சமூக பங்களிப்பை கேள்விப்பட்டு அவருக்கு ட்விட்டரில் இ ரங்கல் தெரிவித்திருந்தார்கள். கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் பெரிய பெரிய க ண்ணீர் அ ஞ்சலி கட்டவுட் வைத்திருந்தார்கள். பத்து பதினைந்து வீடு தான் இருக்கும் அது போன்ற ஏரியாவில் கூட விவேக் அவர்களுக்கு பெரிய பெரிய கட்டவுட் வைத்து அ ஞ்சலி செலுத்துகிறார்கள். இப்படி கிராமத்தில் உள்ள பாமர மக்கள் முதல் டெல்லியில் உள்ள பிரதமர் வரை ரீச் ஆகியுள்ள விவேக் அவர்களுக்கு விஜய், அஜீத் அஞ்சலி செலுத்தவில்லையே? அஜித் வந்திருக்கலாம். விவேக் அவர்கள் அஜித்தின் மீது அளவற்ற பற்று கொண்டிருந்தார்.

goundamani vivek

கவுண்டமணியின் வயது 70கும் மேல் இருக்கும் அவரே விவேக்கிற்கு இறுதி அ ஞ்சலி செலுத்த வந்திருந்தார். தான் வரும்போது கூட இன்னொருவர் அவரது கையை பிடித்து அழைத்துவருகிறார். அவர் நினைத்திருந்தால் வயது, உ டல் இயலாமையை காரணம் காட்டி வராமல் இருந்திருக்கலாம். இருப்பினும் வந்தாரே? 

goundamani vivek

விஜயுடன் விவேக் பல படங்களில் நடித்துள்ளார். தெரியாத நபராக இருந்தால் கூட பரவாயில்லை. உதயா, குஷி, பத்ரி, ப்ரியமானவளே, ஷாஜகான், திருமலை, குருவி, ஆதி இப்படி பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள் இருப்பினும் இணையத்தில் கூட விஜயின் இ ரங்கல் செய்தியை பார்க்க முடியவில்லை.

goundamani vivek

யூடியூபில் சில செய்திகள் உலா வருவதை பார்த்திருப்பீர்கள். 'விஜய் இ ரங்கல் செலுத்தினார், அஜீத் அழு தார்' என்றபடி எல்லாம் செய்திகள் வருகிறதே அதெல்லாம் பொய்யா என கேட்கலாம். அந்த முழு வீடியோவை பார்த்தால் தான் உங்களுக்கு புரியும். அவர்கள் இஷ்டத்திற்கு அடித்து விடுகிறார்கள் என்பது. எப்படியோ மாஸ் ஹீரோக்கள் படத்தில் மட்டும் தான் ஜம்பம் காட்டுவார்கள் போல? விஜயின் ரசிகர்கள் கூட மரங்கன்றுகளை நட்டு விவேக் அவர்களுக்கு மரியாதை செலுத்தியிருந்தனர். ரசிகர்களிடம் இருந்து தான் ஹீரோக்கள் இனி கற்றுக்கொள்ள வேண்டும்.