His & Her

என்ன சாமி பண்றீங்க? நீருக்கடியில் ஜல்சா செய்றாய்ங்களா? பட்டபகலிலேயேவா?

Nov 21 2020 04:27:00 PM

டிக்டாக் இலக்கியா என்றாலே அவரது டிக்டாக் காணொளிகள் தான் கண்முன்னே வரும். பிரபலமாக வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாம் வீடியோ செய்துள்ளார். சினிமாவில் எப்படியாவது ஒரு வாய்ப்பையாவது பெற்றுவிட வேண்டும் என பலமுயற்சிகள் செய்து ஏமாந்துவிட்டார். 

elakiya nee-sudatha-vanthiya

அவ்வப்போது சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இலக்கியாவிற்கு, பல ஏமாற்றங்களுக்கு பின்னர் இப்போதுதான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் எல்லாமே அ டல்ட் கதையை மையப்படுத்தி தான் உள்ளது. 

elakiya nee-sudatha-vanthiya

இந்த படம் இன்றி பிக்பாஸ் ரைசா நடிக்கும் படம் ஒன்றில், க வர்ச்சி கேரக்ட்டரில் இலக்கியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். டிக்டாக்கில் லட்சக்கணக்கானோரின் ஆதரவு பெற்ற, இலக்கியாவிற்கு தமிழ் சினிமா அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. 

elakiya nee-sudatha-vanthiya

இலக்கியா என்னதான் செய்துகொண்டிருக்கிறார் என சகரசிகராக அவரது இன்ஸ்ட்டா பக்கத்தை ஒரு நோட்டம் விடும்போது, அவருடைய வேலையை அவர் சரியாக செய்து கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது. டிக்டாக்கில் அந்த மாதிரியான வீடியோ என்றால், இன்ஸ்டாவில் அந்த மாதிரியான புகைப்படங்களை பகிர்கிறார் அவ்வளவுதான். 

elakiya nee-sudatha-vanthiya

அதுவும் நீச்சல் குளத்தில் நெருக்கமாக ஒரு பெண்ணுடன் உள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள், நீங்க லெ ஸ்பியனா என பச்சை பச்சையாக கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். இன்னும் சில புகைப்படங்கள் பார்க்கவே படு மோ சமாக இருக்கும். மிகவும் நாகரீகமான புகைப்படங்களை மட்டுமே உங்களுக்கு பகிர்ந்துள்ளேன். உடனே இலக்கியாவின் இன்ஸ்டா ஐடியை தேடி ஓடிவிடாதீர்கள். அப்புறம் மனசு வேற பக்கம் போய்விடும், அம்புட்டுதான் சொல்லிட்டேன்.