His & Her

ஈரத்தோடு, ஜாக்கெட் போடாமல் முழு முதுகை காட்டி தரிசனம் கொடுக்கும் தர்ஷா! அழகு பொம்மாயி!

Sep 15 2020 12:46:00 PM

'இப்போதெல்லாம் நடிப்பு திறமையை காட்டி வாய்ப்பு வாங்குவதை காட்டிலும், க வர்ச்சியான போட்டோசூட் எடுத்து அதன் மூலம் வாய்ப்பு வாங்குவது ஈஸி' என்ற ரூட்டை சில நடிகைகள் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக சீரியல் நடிகைகள். அந்த வகையில் தர்ஷா குப்தாவை சொல்லலாம். 

dharsha-gupta zee-tv

காலேஜ் படிக்கும் போதே, மாடலிங் செய்வதில் மிகுந்த ஆர்வத்துடன் கிடைத்த வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தி வந்தவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

dharsha-gupta zee-tv

இது மட்டுமின்றி ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் 'முள்ளும் மலரும்' சீரியல், சன்டிவியில் ஒளிபரப்பாகும் 'மின்னலே' சீரியல் என கைவசம் வாய்ப்பு நிறையவே உள்ளது. இப்போது வெள்ளித்திரையிலும் காலெடுத்து வைக்க போகிறாராம்.

dharsha-gupta zee-tv

சமீபத்தில் மாடியில் ஜாக்கெட் போடாமல் முதுகை காட்டி கொண்டு, இவர் பதிவிட்ட புகைப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு. க வர்ச்சிக்கு இப்படி ஒரு மவுசா? என அடிக்கடி அட்டகாசமாக க் ளாமர் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.  

dharsha-gupta zee-tv

இவர் பதிவுகளை பார்க்கும் ரசிகர்கள் அனுஅனுவாக தர்ஷா குப்தாவை ரசித்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த ஜொள்ளு நாளுக்கு நாள் அதிகமாக, தர்ஷா குப்தாவின் ஆடைகளின் அளவும் குறைந்து கொண்டே வருகிறது. இது எங்கு போய் முடியுமோ?