HotPicks

அந்த மாதிரியான ஆராய்ச்சியை, உ யிரோடு உள்ள மனித க ருவில் முயற்சி செய்து சிறைக்கு சென்ற அறிவியலாளர்!

Aug 06 2021 08:28:00 PM

உலகில் இதுவரை எத்தனையோ கண்டுபிடிப்புகளை மனிதன் நிகழ்த்தியுள்ளான். கனவில் கூட நினைத்து பார்க்காத விஷயங்களை செய்முறையாகவே செய்து விட்டான். சில கண்டுபிடிப்புகள் நம் வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்கலாம். ஆனால் சில கண்டுபிடிப்புகள் நம் வாழ்க்கையையே புரட்டி போடுவதாகவும் இருக்கலாம். அப்படி ஒரு கண்டுபிடிப்பை பற்றி தான் நாம் இங்கே பார்க்கப்போகிறோம். 

designer-baby-technology human-t-cells

ம ருந்தே இல்லாத நோ ய் எது என்றால் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு H*IV என்று தான் சொல்லுவோம். இது முற்றிலும் உண்மை தான். ம ருந்து கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் என்ன? நாங்கள் அதற்கான நோ ய்யெதிர்ப்பு சக்தியை தருகிறோம் என்று ஆரம்பிக்கிறது இந்த ஆராய்ச்சி. இந்த ஆராய்ச்சி மூலம் சந்ததியினருக்கு இருக்கும் நோ ய் குழந்தைக்கு வராமல் தடுக்க முடியும். இந்த ஆராய்ச்சியின் பெயர் DESIGNER BABY TECHNOLOGY. இந்த ஆராய்ச்சி பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டாலும், யாரும் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது ம ருத்துவ உலகில் உள்ள குறிப்பிட்ட இந்த துறையில், எங்கு பார்த்தாலும் இந்த பெயர் தான் ஒலிக்கிறது.

designer-baby-technology human-t-cells

2019ம் ஆண்டு ஹி ஹியங்குய் என்ற சீன ஆய்வாளர் ஆராய்ச்சி அறங்களை மீறியதற்காக 3 வருடம்  சி றையில் அடைக்கப்பட்டார். அப்படி என்ன த வறு செய்தார் என்றால், இந்த ஆராய்ச்சியை மனித க ருவில் பயன்படுத்தியுள்ளார். இதனால் பிறக்கும் குழந்தை H*IV நோ ய்யெதிர்பாற்றலுடன் பிறக்கும். இவர் பயன்படுத்திய இந்த தொழில்நுட்பம் தான் நவீன உலகை மாற்றும் கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. இந்த முறையின் மூலம் நோ யெதிர்ப்பு ஆற்றல் மட்டுமின்றி, மனிதன் தேவையான அனைத்து சக்திகளையும் தங்கள் குழந்தையிடம் புகுத்த இயலும். 

designer-baby-technology human-t-cells

இந்த தொழில்நுட்பம் எவ்வாறு வேலை செய்கிறது என்றால், ஒரு உ யிரினத்தின் மரப்பொருட்கள் தான் அதை கட்டுப்படுத்துகிறது. அந்த மரபுப் பொருட்களில் ஏற்படும் சிறுமாற்றம் கூட சடுதி மாற்றத்தை நம்மில் உண்டாக்கும். இது தான் உயிரினத்தின் பரிணாம வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.  இந்த சடுதி மாற்றத்தை ஒரு குறிப்பிட்ட ஜீனில் மட்டும் நடத்தும்போது நோ யெதிர்ப்பாற்றல் போன்ற உயரிய மாற்றங்களை கொண்டு வர முடியும்.. இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் இதை தவறான முறையில் பயன்படுத்திவிட்டால் என்ன நிகழும் என்ற அ ச்சம் அனைவரிடத்திலும் உள்ளதால் இந்த ஆராய்ச்சி குறித்து மேலும் ஆராயாமல் உள்ளனர்.