Misc

ஆறு மாசத்திற்கு ஒருமுறை, அவங்க கல்லா கட்ட வேண்டி கிளப்பி விடறாங்களா?? நாம கொஞ்சம் உஷாரா இல்ல சம்பாதிச்ச காசு எல்லாம் ஆ ஸ்பித்திரிக்கு கொடுக்க வேண்டியது தான்!

Feb 28 2021 08:32:00 PM

பல் சொ த்தை ஆனதால் பல் ம ருத்துவரிடம் பல் அடைக்க சென்றிருந்தேன். அவரோ, ஆறுமாதத்திற்கு ஒருமுறை பல் சுத்தம் செய்யுமாறு அறிவுரை செய்தார். அவர்களது கல்லா கட்ட இப்படி சொல்கிறார்களா? அடிக்கடி பல்லை சுத்தம் செய்தால், பல் வலுவி ழந்து விடும் என்ற தகவலும் ஒருபக்கம் உள்ளது. எதை நம்புவது?

dental-care-tips floss

நமது தாத்தா, பாட்டி எல்லாம் ஆறு மாதத்திற்க்கு ஒருமுறை எந்த பல் ம ருத்துவரை பார்த்தார்கள்? அடுப்புக்கரி, கருவேலம் குச்சி, வேப்பங்குச்சி இது தான் அவர்களது டூத் பேஸ்ட்டாக இருக்கும். நமக்கு டூத் பேஸ்டை தவிர வேறு எதில் பல் துலக்கினாலும் பல் சுத்தமான உ ணர்வு கிடைப்பதில்லை. 

dental-care-tips floss

நம்முடைய மாறுப்பட்ட வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு காலை, இரவு என இரு முறை பல் துலக்குங்கள். இது இல்லாமல் தினமும் floss செய்யுங்கள். அதாவது மெல்லிய நைலான் கயிற்றை கொண்டு பல் இடுக்குகளில் உள்ள அ ழுக்கை சுத்தம் செய்யும் முறை. பல் துலக்குவது போல தினமும், floss செய்ய வேண்டும் என்கிறார்கள் ம ருத்துவர்கள்.

dental-care-tips floss

இப்படி செய்வதால் பற்களுக்கு இடையே உள்ள இடைவெளி பெரிதாகி சந்து விழுந்துவிடும் என சிலர் நினைக்கிறார்கள் அதெல்லாம் உண்மையல்ல. floss எனும் பல் தழுவுதல் செய்யாவிடின் பல் இடுக்குகளில் உள்ள அ ழுக்குகள் வாயிலாக கண்டிப்பாக பல் சொ த்தை ஏற்படும். இதனை தவிர்க்க தான் floss செய்ய சொல்கிறார்கள்.  

dental-care-tips floss

இருவேளை பல் துலக்கி, தினமும் floss செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஆறு மாசத்திற்கு ஒருமுறை, பல் சுத்தம் செய்வது என்பது அவசியமில்லை. சோ ம்பேறித்தனமாக இதையெல்லாம் செய்யாமல் இருப்பவர்களுக்கு மஞ்சள் படர்ந்து பல்லே காட்டிக்கொடுத்துவிடும், சுத்தம் செய்யுமாறு வ லியின் மூலம் சொல்லும். அப்போது ம ருத்துவரை அணுகலாம். உ டலில் எந்த கோ ளாறாக இருந்தாலும் நமது உடல் முன்னரே வ லி மூலம் நமக்கு உ ணர்த்தும். அப்போது உடனே ம ருத்துவரை அணுகுவது நல்லது. அதற்கென வ லியை முற்ற வைத்துக்கொண்டு ம ருத்துவரை அணுக வேண்டாம்.