Out of Box

மக்கள் தொகையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சீனா, பொருளாதாரத்திலும் முன்னிலையில் இருக்க என்ன காரணம்? இந்திய பொருளாதாரம் எப்போதும் மந்த நிலையில் இருக்க இதுதான் காரணமா?

May 29 2021 05:19:00 PM

உலக அளவில் மக்கள் தொகையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நாடு சீனா. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. மக்கள் தொகை இந்த அளவிற்கு அதிகமாக இருந்த போதும் இவர்கள் பொருளாதாரத்திலும் உலக நாடுகள் வரிசையில் முன்னணியில் இருக்கின்றனர். உலகில் மனிதர்கள் வாழ முடியாத நாடு என்றால் அது ஆப்கனிஸ்தான் தான். இங்கே அதிக அளவில் தீ விரவா தம் வேரூன்றி இருக்கிறது.

india china people

தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் தீ விரவா தத்தை விட சீனா நாட்டில் 1950 ஆண்டுகளில் தீ விரவா தம் அதிகமாக இருந்துவந்தது. இதை அனைத்தையும் கடந்து தான் அவர்கள் தற்போது பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். நம்ம நாட்டில் வாங்கும் ஒரு சாதாரண நபரின் சம்பளத்தை போல 5 மடங்கு சம்பளம் அங்கு உள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் அங்கே கம்யூனிசம் ஓங்கி இருப்பதே காரணம்.

india china people

அங்கே வாழும் மக்களும், அரசாங்கமும் தங்களுக்கு இந்த திட்டத்தால் என்ன பலன்? நம்முடைய ஜா திக்கு எதாவது பிரச்சனை வருமா? என்று பார்க்கமாட்டார்கள். தங்கள் நாட்டுக்கு நல்லது என்றால் அந்தத்திட்டத்தை நடைமுறை படுத்திவிடுவார்கள். இதுதான் கம்யூனிசம். ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சேது சமுத்திர திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இன்றுவரை அந்த திட்டத்தை நடைமுறை படுத்தவில்லை. காரணம் அந்த திட்டம் நடைமுறைப்படுத்தினால் அந்த வழியில் ராமர் பாலம் உள்ளது என்று இன்றுவரை ஆரம்பிக்காமல் இருக்கிறார்கள்.

india china people

ஒரு வேலை சேது சமுத்திர திட்டம் இந்தியாவில் நடைமுறைக்கு வந்தால் இந்திய பெருங்கடலின் முக்கிய அங்கமாக இந்தியா இருந்திருக்கும். நம் நாட்டில் இதுபோன்று பழைய ஜா தி, ச மய முறைகளை பற்றி யோசித்துக்கொண்டிருந்தால் இந்தியா எப்பவும் வல்லரசு ஆகாது. காலத்திற்கேட்ட எல்லாம் மாறினால் மட்டுமே நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும்.

india china people