Misc

கோ பம் அதிகமானால் கண்பார்வை கு ருடாகிவிடும் என்கிறார்களே அது உண்மையா? இப்படி கூட நடக்குமா? அதன் அ றிகுறி எப்படி இருக்கும்?

May 14 2021 04:10:00 PM

தமிழில் ஒரு ம ருத்துவ பழமொழி உண்டு. சிரிக்க ஆறு ந ரம்புகள், கோ பப்பட அறுபது ந ரம்புகள். சிரித்தால் ஆறு ந ரம்புகளுக்கு தான் நல்லது. ஆனால் கோ வப்பட்டால் அறுபது ந ரம்புகளுக்கு கெடுதல். அடிக்கடி கோ வப்படும் போது, ந ரம்பு மண்டலம் அழுத்தத்திற்கு உள்ளாகும். அப்போது கண்களுக்கு செல்லும் ந ரம்புகள் பாதிக்கப்படலாம். கண் ம ருத்துவர் கண்ணை பரிசோதனை செய்யும்போது, முதலாவதாக பரிசோதிப்பது கண் ந ரம்புகளை தான். பவர் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், கண் ந ரம்புகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அப்போது தான் லே சர் போன்ற சிகி ச்சைகளை எடுத்துக்கொள்ள முடியும்.

bollywood-actors must-know

கு ளுக்கோமா போன்ற கண் அ ழுத்த நோ ய்களை கேள்விப்பட்டதுண்டா? கண்களுக்கு செல்லும் ந ரம்புகள் பாதிக்கப்படும் போது, திடீரென பா ர்வை இழப்பு ஏற்படும். நாம் கோ பப்பட அறுபது ந ரம்புகள் பாதிக்கப்படுமாம். அவற்றுள் முகத்தில் உள்ள கண் ந ரம்புகள் இன்றியமையாதது.

bollywood-actors must-know

கோ பம் என்பது முற்றிலும் தவறில்லை. சிலர் முகத்தில் உள்ள ந ரம்புகள் புடைக்கும் அளவிற்கு சத்தம் போட்டு கோ வப்படுவார்கள். அப்படி சத்தம் போட்டு கோ வப்படும்போது, இரண்டு நாளுக்கு அந்த கோ வத்தின் தாக்கம் இருக்கும். யாராவது வந்து நம்மிடம் பேசினால் கூட சிடுசிடுவென எ ரிந்து விழுவோம். குறிப்பாக உயர் பதவிகளில் உள்ளவர்கள் தனக்கு கீழே பணிபுரிபவர்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டுமென இப்படி கோ வமாக நடந்துகொள்வார்கள். கோ வம் கொள்ளக்கூடாது என்பதில்லை அதீத கோவம் பி ரச்சனையே!

bollywood-actors must-know

பொதுவாக சொல்வார்கள் அதிக க வலை கொள்ள, சுவாசிக்கும் உ றுப்பு பாதிக்கப்படும் அதாவது நு ரையீரல் பழுதாகும். கோ பம் மற்றும் எ ரிச்சல் கொள்ளும்போது, கண், க ல்லீரல் பாதிப்படையும். அதிக கோ வப்படும்போது, கண்களில் CSR எனும் பி ரச்சனை எழும். இந்த பி ரச்சனை பா ர்வையை மெல்ல மெல்ல மங்கவைக்கும். பின்னர் ஒருநாளில் முற்றிலுமாக பா ர்வையை இ ழக்க வைக்கும்.