Spellbound

ரெ ட் லிஸ்ட் கன்பார்ம்? தணிக்கை குழுவை க தறவிட்ட படம்! தமிழ் சினிமாவில் எந்த மாஸ் ஹீரோவுக்கு இது போன்ற படத்தில் நடிக்க துணிச்சல் இருக்கும்?

Apr 07 2021 09:56:00 PM

பெரும்பாலான கமர்சியல் படங்களை கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறனை தெரியாமல் யாராவது இருக்க முடியுமா? அதேநேரம் மக்களுக்கு நாட்டிற்கு உபயோகமான படங்கள் வந்தால் அதனை ஊக்குவிக்கும் விதமாகவும் பேசுவார். பெரும்பாலான படங்களை கலாய்க்க மட்டுமே செய்வார். கலாய்க்கிறார் என சொல்வதை காட்டிலும் உண்மையை உடைக்கிறார் என கூறுவதே பொருத்தமானது.  

blue-sattai-maran maran

இவர் விஜய் மற்றும் அஜீத் படங்களை விமர்சிக்கும் போது, தல, தளபதி ரசிகர்கள் கண்டிப்பாக தன்னை கழுவி ஊற்றுவார்கள் என்பதை தெரிந்து கொண்டே படத்தை முடிந்த அளவு உள்ளதை உள்ளவாறு தாறுமாறாக விமர்சனம் செய்வார். நாட்டிற்கு உபயோகமான படங்கள் வர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் தான் பேசுவார். 

blue-sattai-maran maran

எத்தனையோ திறமையான நடிகர்களும் இயக்குனர்களும் இருந்தால் கூட, பணம் சம்பாதிப்பதிலே குறியாக உள்ளார்கள். கலைத்துறையில் நல்ல மாற்றம் வேண்டும் என தொடர்ந்து உண்மையான விமர்சனத்தையே சொல்லிக்கொண்டிருந்தவர் மாறன். எவனும் நல்ல படத்தை கொடுப்பது போல தெரியவில்லை, நாமே ஒரு படத்தை எடுத்துவிடலாம் என களத்தில் இறங்கி ஒரு படத்தையும் எடுத்துவிட்டார். 

blue-sattai-maran maran

அவ்வாறே ஆ ன்ட்டி இந்தியன் என ஒரு படத்தை எடுத்துவிட்டார். இதனையடுத்து தணிக்கை குழுவிற்கு போன இந்தப்படம் ரிலீஸ் ஆக கூடாதென த டை செய்துவிட்டார்கள். த டை செய்யும்போது தானே அந்தப்படம் மீது ஈர்ப்பு அதிகமாகும்? அப்படி த டை செய்யும் அளவுக்கு அந்த படத்தில் என்ன உள்ளதென பார்த்தால், அப்படம் பஞ்ச் டயலாக் மட்டும் பேசும் மாஸ் ஹீரோக்கள் பின்னாடி செய்யும் இளைஞர்களை சற்று யோசிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ள படமாம். ம தத்தை வைத்து அரசியல் செய்பவர்களை குறிப்பிட்டு காட்டும் படமாம். 

blue-sattai-maran maran

இம்மாதிரியான படங்கள் வந்தால் மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். மாஸ் ஹீரோக்கள் படம் வருவது குறைந்துவிடும். இளைஞர்கள் தங்களை சுற்றி நடக்கும் அ ரசியலை புரிந்துகொள்ள ஆரம்பித்துவிடுவார்கள் இல்லையா? அதனால் தான் இது போன்ற படங்களை த டை செய்கிறார்களோ? ப்ளு சட்டை மாறன் எடுத்த படம் த டை செய்யும் அளவிற்கு செல்கிறது என்றால், எல்லோரையும் கதறவிடும் அளவுக்கு தகுதியானவர் தான் போல ப்ளுசட்டை மாறன்.