Around me

பிக்பாஸ் சீசன் 4-ல் அதிரடியாய் களமிறங்கும் பிகில் பட நடிகை!! உச்சகட்ட மகிழிச்சியில் தளபதிய ரசிகர்கள்!!!

Sep 18 2020 09:36:00 AM

பிக்பாஸ் 4ல் அடுத்ததாக தற்போது பிகில் படத்தில் நடித்த நாயகி களம் இறங்க போவதாக செய்தி வெளியாகியுள்ளது. அதை கேள்விப்பட்ட தளபதி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் அந்த நடிகைக்கு ஆர்மியும் உருவாக்கி உள்ளனர்.

big-boss-4 trp

விஜய் டிவியில் மக்கள் அனைவராலும் ஆர்வத்துடன் கண்டு கழிக்கப்பட்ட ஒரே ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் தான். சினிமாவை விட மக்கள் இந்த நிகழ்ச்சி பார்ப்பதில் அதிக ஆர்வமாக இருந்தனர். இந்த நிகழ்ச்சி அனைத்து சீசன்களிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

big-boss-4 trp

தற்போது கொரோனா காலகட்டத்தில் விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் பெரிதாக பேசப்படவில்லை அது மட்டும் இன்றி இந்த சேனலின் TRP மிகுந்த இரக்கத்தை பெற்ற நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மிகுந்த ஏற்றத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

big-boss-4 trp 

நான்காவது சீசனின், முதல் மற்றும் இரண்டாவது புரோமோ வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் முகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் வரும் வாரத்தில் இந்நிகழ்ச்சியின் மூன்றாவது புரோமோ  வெளியாக உள்ளது.

big-boss-4 trp

வெளிவரப்போகும் மூன்றாவது புரோமோவில், சீசன்4 நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்கிற தேதி வெளியாகும் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

big-boss-4 trp 

இதனுடன் பிக் பாஸ் சீசன் 4 ஒளிபரப்பாக்போகும் நேரம் அதாவது நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு என்ற நேரமும் உறுதி செய்யப்படும்.

big-boss-4 trp 

மேலும் தற்போது வெளிவந்துள்ள சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த சீசன் 4ல் ‘பிகில்படத்தில் கேப்டனாக தென்றல் கேரக்டரில் நடித்த அமிர்தா பங்கேற்கப்போவதாக உள்ளாராம்.இந்த விஷயத்தை கேள்விப்பட்ட  ரசிகர்கள் அவருக்காக ஆர்மியை தொடங்கியுள்ளனராம்.

big-boss-4 trp 

பிக் பாஸ் சீசன்4, இதுவரை முடிவடைந்த சீசன்களை காட்டிலும் அதிக சுவாரசியமக இருக்கும் என்றும் ,இதை வைத்து  TRP ரேட்டிங்கை எகிற வைக்க விஜய் டிவி நிர்வாகம் போட்டியாளர்களை மிகுந்த கவனத்துடன் செலக்ட் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.