Around me

பிக் பாஸ் 4ல் நுழைந்த 17வது போட்டியாளர்!! கலைகாட்டப்போகும் பிக் பாஸ் வீடு!! வைரலாகும் ப்ரோமோ!!

Oct 15 2020 11:08:00 AM

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பரபரப்பான பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் 17வது போட்டியாளர் களம் இறங்குகிறார்

big-boss-4

விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவரும் வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன்-4. தினமும் வெவ்வேறு விதமான சண்டைகள், குழப்பங்கள், சர்ச்சைகள் என சுவாரஸ்யமாக இருக்கிறது.

big-boss-4

முன்பே அறிவித்தபடி ஜீ தமிழின் தொலைக்காட்சியில் பிரபலமான அர்ச்சனா, தற்போது பிக் பாஸ் வீட்டில் இன்று காலடி எடுத்து வைத்துள்ளார்.

big-boss-4

இனி வரும் ஒவ்வொரு நாளும் ரணகளமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

big-boss-4

இவ்வளவு நாள் இந்த 16 போட்டியாளர்களின் முகங்களை வெளியே இருந்து பார்த்துவிட்டு உள்ளே வரும் அர்ச்சனா அனைவரின் முகத் திரையைக் கிழிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

big-boss-4

தனது வலிமையான பேச்சு திறமையால் பல தரப்பட்ட மக்களின் அபிமானத்தை சம்பாதித்து வைத்துள்ளார் அர்ச்சனா என்பது அனைவரும் அறிந்ததே. ஆகையால் இனி வரும் நாட்களில் எது நடந்தாலும் பிக் பாஸ் கூட பொறுப்பில்லை என்று தான் கூறவேண்டும், எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.