Around me

பிக்பாஸ் 4இல் இந்த விஜய் டிவி தொகுப்பாளரா??? அவரே பதிவிட்ட தகவல்!!

Sep 15 2020 02:33:00 PM

பிக் பாஸ் 4இல் பங்கேற்க போவதாக பிரபல தொகுப்பாளரும் மற்றும் நடிகருமனா ஒரு பிரபலம் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

big-bos-4 rakshan vijay-tv

விஜய் டிவியில் மிக பிரபலமடைந்த ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். தற்போது பிக்பாஸ் 4வது சீசன் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்க படுகிறது. ஆனால் இந்நிகழ்ச்சி பற்றி அந்த வட்டாரத்தில் இருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல

big-bos-4 rakshan vijay-tv

இந்நிலையின் குழுவினர் மக்களுக்கு ஒரு சவால் விட்டுள்ளனர். அது என்னவென்றால், "இந்த 4வது சீசனில் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்று நீங்கள் கூறுங்கள், ஒன்றாக இருக்கிறதா பார்ப்போம்" என்று ஒரு விடியோவை வெளியிட்டுள்ளனர்.

big-bos-4 rakshan vijay-tv

இதனையடுத்து ரசிகர்கள் சிலர் இப்பொழுதே பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் தற்போது பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் இன்ஸ்டாவில் தனது புகைப்படங்கள் வெளியிடுள்ளார். அதனை பார்த்த அவரது ரசிகர் "நீங்கள் ஏன் தொலைக்காட்சியில் வருவதில்லை" என்று கேட்டுள்ளனர் அதற்கு அவர் "விரைவில் வருவேன் ஆனால் கொஞ்சம் ஸ்பெஷலாக வருவேன்" என பதிவு செய்துள்ளார்.

big-bos-4 rakshan vijay-tv

ஆகவே அவர் ஸ்பெஷல் என்று குறிப்பிட்டிருந்தது பிக்பாஸ் 4வது நிகழ்ச்சியாக இருக்கக்கூடுமோ என்று ரசிகர்களின் ஆனந்தத்தில் இருக்கின்றனர்.