His & Her

நீங்க இப்படியெல்லாம் கூட நடுச்சுருக்கீங்களா? மனசே உடைஞ்சு போச்சே! என் கண்ணை என்னாலே நம்ப முடியவில்லை!

Nov 20 2020 08:45:00 PM

விஜய், சூர்யா என தமிழில் முன்னணி பிரபலங்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை பூமிகா. ஆரம்பத்தில் இருந்து ஹோம்லியான வேடத்தில் மட்டுமே இவர் நடித்து வந்ததால், இவரை எல்லோருக்கும் பிடித்து போனது. தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துபோனாலே அடுத்தடுத்து படம் குவியுமே! அப்படித்தான் தொடர்ந்து இவருக்கும் வாய்ப்புகள் குவிந்தது. கோலிவுட்டில் பிசியாக இருந்தவர் திடீரென சில நாட்கள் காணாமல் போனார். பிறகு தற்போது திடீரென பாலிவுட்டில் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். 

bhoomika tollywood

தமிழில் இதுவரை க வர்ச்சி காட்டாத பூமிகா, வாய்ப்பு குறைந்த உடனே க வர்ச்சியை ஆறாக ஓடவிடுகின்றார். 'இத்தனை நாட்களாக இவ்ளோ அழகை எங்கம்மா ஒளித்து வைச்சுருந்த?' என ரசிகர்கள் மெழுகாக உருகி வருகின்றனர். 

bhoomika tollywood

சில்லுனு ஒரு காதல் பூமிகாவா இது என நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள். ஆமாங்க! அப்படி ஒரு அடக்கமாக நடித்த பொண்ணு, இப்படி திடுதிப்புனு தொடை தெரிய குட்டை டவுசரை போட்டுகொண்டு கொடுக்கும் போஸை பார்த்து, பூமிகா ரசிகர்கள் ர த்த கண்ணீரே வடிக்கின்றனர்.  

bhoomika tollywood

தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, ஹிந்தியிலும் இதே இமேஜோடு வலம் வந்துள்ளார் பூமிகா. எந்த நடிகையாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் க வர்ச்சியாக நடித்துதான் ஆக வேண்டும் என்ற போக்கில் இருந்த யூகத்தை எல்லாம் தவிடு பொடியாக்கியவர் பூமிகா. ஆனால் இப்போது க வர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு இன்ஸ்ட்டாவில் புகைப்படம் பதிவிடுவதை பார்க்கும்போது, நடிகைகள் தங்களது இமேஜை காப்பாற்ற எப்படியெல்லாம் முயற்சி செய்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.