His & Her

'எங்கம்மா பாவாடை' கொந்தளிக்கும் ரசிகர்கள்!

Feb 10 2020

பிக்பாஸ் புகழ் சாக்ஷியது  போட்டோ ஷூட் தான் இன்றைய இணையத்திற்கு தீனி. நம்மூர் பொண்ணுங்க பாவாடை கட்டி புடவை கட்டினால் சாக்ஷி, வித்தியாசமான முறையில் புடவை கட்டியுள்ளார். இந்த  புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் , ' எங்கம்மா பாவாடை? எப்படி புடவை இடுப்பில் நிற்கிறது? ' என்றவாறு கேள்வி எழுப்பியுள்ளனர். அப்படியொரு சந்தேகத்தை கிளப்பிய புகைப்படம் 

sakshi agarwal

Sensation Reddie Sakshi

Cute

hot