Misc

கர்ணன், அசுரன், பரியேறும் பெருமாள் வெளியான போது அந்த படங்களை எ திர்த்து பொ ங்கிய கூட்டம் இப்போ எங்கே போனது? படத்தில் காட்டியத்தைப் போல நிஜத்தில் நடந்த உண்மை சம்பவம்! நடப்பதைத் தான் காட்டுகிறார்கள் என்பதற்கு இந்த ஒன்றே உண்மை சாட்சி!

May 16 2021 01:09:00 PM

கர்ணன், அசுரன், பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் இன்னமும் நம் தமிழ்நாட்டில் மேல் ஜா தியினர் தா ழ்த்தப்பட்ட மக்களை ஒரு அ டிமையைப் போலத்தான் நடத்துகிறார்கள் என்கிற விஷயத்தை ஆணித்தரமாக பதிவிட்டார்கள். ஆனால் அந்த படங்களை ஒரு குறிப்பிட்ட ச மூகத்தினர் இப்படி எல்லாம் நடக்கவே இல்லை, இதுபோன்ற விஷயங்கள் உண்மைக்கு புறம்பாக சி த்தரிக்கப்படுகின்றன என்பதைப் போன்ற கருத்துக்களை வெளியிட்டு அந்த படங்களை எ திர்த்தனர்.

asuran real incident vilupuram

விழுப்புரம் அருகே அமைந்துள்ளது ஓட்டனந்தல் என்னும் குக்கிராமம். இந்த ஊரில் இரண்டு விதமான ஜா தியை சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். இங்கே ஆண்டுதோறும் இரண்டு திருவிழாக்கள் நடைபெறும். முதலில் மேல் ஜா தியை சேர்ந்த மக்களின் திருவிழா நடைபெறும். அதன் பின்னர் தான் ப ழங்குக்குடி மக்களின் திருவிழா நடத்த வேண்டுமாம். அதைத்தான் இவர்கள் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

asuran real incident vilupuram

இந்த வருடம் ப ழங்குடி மக்கள் தங்கள் திருவிழாவை முதலில் நடத்தி விட்டார்கள். இதை அறிந்த மேல் ஜா தியை சேர்ந்தவர்கள் அந்த ப ழங்குடி மக்களின் முக்கிய பிரமுகர்கள் மூன்று பேரை ஊர் மக்கள் அனைவரின் முன்னே நிற்கவைத்து தங்கள் காலில் விழும்படி சொல்லியுள்ளார்கள். ப ழங்குடி மக்களின் தலைவர்கள் மூன்று பேரும் பிரச்சனையை பெருசு படுத்த வேண்டாம் என்று ஊர் மக்கள் முன்னிலையில் மேல் ஜா தி தலைவர்களின் காலில் விழுந்துள்ளனர்.

asuran real incident vilupuram

இது சம்மந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி கா வல் துறையில் வ ழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட செய்த பிரிவினர் மீது வ ழக்கு பதிவு செய்து கை து செய்துள்ளனர். கர்ணன், பரியேறும் பெருமாள், அசுரன் படம் வந்தபோது துள்ளிக் குதித்த நீங்கள் இப்போ இந்த பிரச்சனைக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள். எல்லா பக்கமும் இது போன்ற செயல்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நாட்டில் நடக்கும் விஷயங்களைத் தான் அவர்கள் படமாக எடுக்கிறார்கள். நாம் அனைவரும் மனிதர்கள் தான், மேல் சா தி, கீழ் சா தி என்ற எண்ணம் எப்போது மக்களிடையே ம றையுமோ அப்போதுதான் இது போன்ற செயல்கள் முற்றிலும் குறையும்.

asuran real incident vilupuram