HotPicks

சிறு கட்டெறும்பு பக்கத்தில் வந்தாலும் சு*ட்டு பொசுக்கும் ம*ர்மமான இடம்! புதிய நபரின் மூச்சுகாற்று பட்டாலும் இந்த இடத்தில் ப*லிதான்! அப்படி என்ன உள்ளது?

Jul 19 2021 08:40:00 PM

ஏரியா 51 பற்றி கேள்விப்பட்டதுண்டா? இது ஓர் அமெரிக்க ரா*ணுவத்தளம். இது நீவடா மாகாணத்திற்கு தெற்கில் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப்போ*ர் சமயத்தில் இந்த பகுதி அணுகு*ண்டு ஆராய்ச்சி மையமாக இருந்துவந்துள்ளது. அப்போது இந்த பகுதியை ஏரியா வாரியாக பிரித்து சோதனை செய்து வந்தனர். அப்படி உருவானது தான் ஏரியா 51. இது அமெரிக்காவின் மிகப்பெரிய ரா*ணுவத்தளமாகும். இது பரிசோதனை ரீதியிலான விமானங்களுக்கும் ஆ*யுத அமைப்பின் மேம்பாட்டிற்கும் உதவியாக உள்ளது.

area-51 america

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ்லிருந்து 120 மைல் தொலைவில் நெவடா எனும் இடத்திலிருந்து நீண்ட வேற்றுகிரகவாசி சாலை போன்று செல்கிறது இந்த ம*ர்ம பூமி. உண்மையில் இங்கு வேற்றுகிரக வாசிகளின் தொடர்பு உள்ளதா? என பல ம*ர்மங்கள் நிலவுகிறது. ஆனால் இங்கு என்னதான் நடக்கிறது என அமெரிக்க ரா*ணுவத்திற்கு மட்டுமே தெரியும்.

area-51 america

இந்த 200கிமீ பாதை வழியே எந்த ஒரு கடைகளோ, பெட்ரோல் பங்கோ, உணவு விடுதிகளோ இருப்பதில்லை. மிகுந்த பாதுகாப்புடன் தடித்த சங்கிலி போடப்பட்ட இந்த இடத்தில் ஒரு எறும்பு நுழைந்தால் கூட அது வளைத்து கண்காணிக்கப்படுகிறது. இந்த பகுதியை சுற்றிமட்டுமல்ல, அதன் மேற்பரப்பிலும் கூட எந்த ஒரு விமானமும் பறக்க அனுமதியில்லை. ஒரு பறவையின் நிழல் தெரிந்தால் கூட செ*க்யூரிட்டி கேமெராக்கள் அலெர்ட் ஆகிவிடுகின்றன.  உலகின் மிக சக்தி வாய்ந்த அமெரிக்கா, அதனை விட சக்தி வாய்ந்த இ*ராணுவத்தையும் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப்போ*ருக்கு பின்னர் இந்த பகுதியை அணு ஆ*யுத கூடமாக பயன்படுத்தி வந்த அமெரிக்கா, இன்று இதை எவ்வாறு பயன்படுத்துகிறது? இது ஏன் இவ்வளவு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது? என்பது புதிராகவே உள்ளது. இந்த பகுதியை நெருங்க நெருங்க எந்த ஒரு எலக்ட்ரிக் சாதனமும் வேலை செய்வதில்லை. மேலும் இந்த பகுதிக்கு எந்தவித  தரை வழிப்போக்குவரத்தும் இல்லை. இதில் பணிபுரிபவர்கள் ரா*ணுவ விமானத்தின் மூலம் மட்டுமே ஏற்றிச்செல்லப்படுகிறார்கள். 

area-51 america
 
இந்த ஏரியா 51 லிருந்து 5கிமீ முன்பே மக்கள் நடமாட்டம் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த ம*ர்மமான பகுதிக்குள் என்னதான் நடக்கிறது என யாருக்கும் தெரியாது. மேலும் இந்த பகுதியை பாதுகாப்பவர்கள் ரா*ணுவ வீரர்களோ காவலர்களோ இல்லை. இவர்கள் ரகசிய ரா*ணுவத்தை சேர்ந்தவர்கள். இவர்களைப்பற்றிய தகவல்களும் அமெரிக்காவால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படி ஒரு மையம் இருப்பதை 2013ம் ஆண்டு வரை அமெரிக்கா ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் CIAவின் தகவல்படி இதை ஒப்புக்கொண்டது அமெரிக்கா. 

area-51 america

இந்த இடத்தில் என்னதான் நடக்கிறது? ஏன் இவ்வளவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது? என்பது குறித்த அனுமானங்களை தேடும்போது, இந்த இடத்தில் வேற்றுகிரக வாசிகளை அடைத்து வைத்து ஆராய்ச்சி செய்வதாகவும், அவர்களின் விமானங்களை தங்களுக்கேற்ப வடிவமைப்பதாகவும் பல நவீன போ*ர் தொழிநுட்பங்களை தயாரிப்பதாகவும் உலகெங்கும் செய்தி பரவியது. இந்த ம*ர்மங்களுக்கு அமெரிக்கா பதில் சொல்ல வேண்டும் என பல அமைப்பினரும் மக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் எந்த பதிலும் இதுவரை இல்லை.