His & Her

ஆனந்த குளியலாம்! குளிக்கிறதையெல்லாம் கூட போடுவீங்களா? கண்ணுக்கு அம்சமா கண்டதெல்லாம் தெரியுதே! எல்லாத்தையும் காட்டிக்கொண்டு இப்படி ஒரு தியானம் அவசியமா?

Nov 30 2020 10:43:00 AM

தமிழ், கன்னடம், ஹி ந்தி, தெலுங்கு என ஆல் ரவுண்டராக வலம்வந்த நடிகை அர்ச்சனா குப்தா, தற்போது வெப் சீரியஸ்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இவரை பார்த்ததும் இந்த முகத்தை எங்க தமிழ் படங்களில் பார்த்தோம்? என்ற எண்ணம் தான் எழும். ஆனால் மாசி, இருவர் உள்ளம் என சில தமிழ் மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

archana-gupta bollywood

தமிழில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல் போகவே, பிறந்த வீடான பாலிவுட் பக்கமே மீண்டும் சென்றுவிட்டார். ஏதோ இரண்டு படங்களில் நடித்தது போல்தான் உள்ளது. ஆனால் சினிமா இண்டஸ்ட்ரீயில் பல காலமாக உள்ளார். 

archana-gupta bollywood

தனக்கான சரியான நேரத்திற்காகவும் சரியான வாய்ப்பிற்காகவும் காத்திருக்கும் இவருக்கு, இவரது திறமையை வெளிக்காட்டும்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுதான், பா ய்சன் வெப்சீரியஸ். இதில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டும்படி உள்ளதாக இவரது ரசிகர்கள், இவரது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து கூறிவருகின்றனர். 

archana-gupta bollywood

அடுத்து இவரது இன்ஸ்டா புகைப்படங்களை பற்றி பேசாமல் போக முடியாது. அதுவும் இவர் பாலிவுட் நடிகை, அப்படி இருக்க இவரது இன்ஸ்டா புகைப்படங்கள் பற்றி மேற்கொண்டு விளக்க வேண்டுமா? எல்லாமே கண்டிப்பாக எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் தான் இருக்கும். 

archana-gupta bollywood

சமீபத்தில் அருவியில் ஆனந்த குளியல் போடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் பாருங்க, லைக்ஸ் குவிகிறது. அடுத்து, கோவிலில் தியானம் செய்யும்படி உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். புடவை கட்டியுள்ளார், ஜாக்கெட் அப்படி ஒரு லோ நெக். கோவிலுக்கு வருபவர்கள், கண்டிப்பாக சாமியை பார்க்க மாட்டார்கள்.