HotPicks

கடைகளில் ஆப்பிள் ஜீஸ் ஆர்டர் செய்து குடிப்பவர்கள், பின்னாடி ஜூஸ் போடுபவர்களது இந்த செயலை பார்த்ததுண்டா? உ*யிருக்கே உலை வைக்கும் செயலை அசால்ட்டாக செய்து கொண்டிருக்கிறார்களே!

Jun 10 2021 02:34:00 PM

ஆப்பிள் உ*டலுக்கு நல்லது தான். ஆனால் ஆப்பிள் விதைகள் நல்லதா? உண்ணலாமா? என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். குழந்தைகளுக்கு ஆப்பிள் விதைகளை கொடுக்கும் முன் மறக்காமல் விதைகளை நீக்கிவிட்டு கொடுங்கள். மீறி ஒன்றிரண்டு விதைகள் தெரியாமல் உ டலில் சென்றுவிட்டால் ஒரு பிர ச்சனையும் இல்லை. ஆனால் அதுவே அளவுக்கு மீறி சென்றால் பெரிய ஆ பத்து. குழந்தைகளுக்கு கொடுக்கும்முன் விதைகளை நீக்கிவிட்டு கொடுங்கள். ஏனெனில் விதைகளில் அ*மெக்டலின் எனும் பொருள் உள்ளது. 

apple-seed juice-shop

இந்த விதைகளை நாம் உண்ணும்போது, இந்த அ*மெக்டலின் எனும் வேதிப்பொருளானது ஹைட்ரஜன் ச*யனைடு எனும் ஆ*பத்து நிறைந்த வேதிப்பொருளாக வேதியல் மாற்றமடையும். (அமெக்டலின் வ*யிற்றில் உள்ள அ*மிலத்தோடு வினைபுரிந்து ச*யனைடாக மாறும்) இந்த ச*யனைடானது உ*டலில் ஆக்சிஜனை சுமந்து செல்லும் செல்களை தாக்கி, உ*யிரிழப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. பெரியவர்கள், குழந்தைகள் யாராக இருந்தாலும் ஆப்பிள் உண்ணும்போது, இந்த விதைகளை நீக்கிவிட்டு உண்ணுங்கள்.

apple-seed juice-shop 

இந்த விதைகளில் அ*மெக்டலின் குறைவான அளவே உள்ளதால் ந*ச்சுத்தன்மையும் குறைவாக தான் இருக்கும். ஆனால் மனிதன் ஒரே நேரத்தில் 200 ஆப்பிள் விதைகளை உட்கொண்டால் கண்டிப்பாக இ*றக்க நேரிடும் என்கிறார்கள் நிபுணர்கள். 

apple-seed juice-shop

ஆப்பிள் சாப்பிடும் போது, அறியாமல் ஆப்பிள் விதைகளை சேர்த்து விழுங்கும் போது, அவை ஜீரணமாகாமல் க*ழிவுடன் சேர்ந்து மறுநாள் வெளியேறி விடுகின்றன. ஏனெனில் விதையின் மேல் ஓடு கடினமாக உள்ளது. இதனால் உ*டலுக்கு எந்த கெ*டுதலும் கிடைக்காது. ஆனால் அந்த விதையின் மேல் ஓடு சி*தைக்கபட்டு வ*யிற்றினுள் செல்லும்போது தான் ஆ*பத்தாக மாறுகிறது. சில அம்மாக்கள் ஆப்பிள் ஜுஸ் தயாரிக்கும்போது, அதன் விதையை அரைத்து பின்னர் வடிகட்டி கொள்வார்கள். இதுவும் மோ*சமானது தான். ஆப்பிளை அரைக்கும் முன்னரே, விதைகளை முழுவதுமாக நீக்கிவிடுங்கள். அதுதான் நல்லது. 'Mom' என்னும் ஹிந்தி படத்தில் ஆப்பிள் விதையை வி ஷமாக உபயோகித்து வில்லனை கொ*லை செய்வது போல் காட்சி அமைந்திருக்கும். அது உண்மை தான். ஆப்பிள் விதைகளுக்கு உ*யிரையே எடுக்கும் வல்லமை உண்டு. இனி ஜூஸ் கடைகளுக்கு சென்று ஆப்பிள் ஜீஸ் ஆர்டர் செய்தால், மறக்காமல் விதைகளை நீக்கிவிட்டு பின்னர் அரைத்து ஜீஸ் போட சொல்லுங்கள்.