His & Her

#anuemmanuel: கையை தூக்கி கொண்டு அப்படி ஒரு போஸ்! கீழே எதுவும் போடாமல் கிச்சனுக்கள் அனு!

Jul 30 2020

அனு இமானுவேல், தமிழில் எங்க வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். படம் முழுக்க புடவையில், சின்ன மூக்குத்தி அணிந்து கொண்டு இவர் வரும் காட்சியெல்லாம் பார்க்க ரசிக்கும்படி இருக்கும். நம்மூர் மாமா பொண்ணுங்க செய்யும் சேட்டையெல்லாம் செய்துகொண்டு, சிவாகார்த்திகேயனை கேலி செய்துகொண்டிருப்பார். இவர் தெலுங்கு, மலையாள சினிமா பக்கம் ரசிகர் செல்வாக்கு உள்ள நடிகை.  

இதுவரை கவர்ச்சி காட்டாத இவர் தற்போது மெல்ல மெல்ல கவர்ச்சிக்கு இடம் பெயர்ந்து வருகிறார். இப்போது தனது தொடை அழகு தெரியும்படி இவர் இணையத்தில் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு இப்போ மார்க்கெட் நல்லாதானே இருக்கே, பிறகு ஏன் கவர்ச்சியில் இறங்கிவிட்டீங்க என கேலியாக கமெண்ட் செய்து வருகின்றனர். குடும்ப குத்துவிளக்காக நடித்துவிட்டு இப்போது அரைகுறை ஆடையுடன் தோன்றியதால் இணையத்தள வாசிகள் சற்றே ஷாக்கில் உள்ளனர்.

anuemmanuel

anuemmanuel namma-veetu-pillai

viral

anuemmanuel namma-veetu-pillai

cute

anuemmanuel namma-veetu-pillai

gorgeous

anuemmanuel namma-veetu-pillai