Hugs & Kisses

ம*ருத்துவ உலகின் ம*ர்மமான க*ரு! இப்படி நடக்காது என அடித்து கூறும் ம*ருத்துவர்கள்! மூன்று வார உ*டலுறவில் ஏற்பட்ட அற்புதம்!

Jun 10 2021 10:57:00 PM

ம*ருத்துவ உலகில் இப்படியெல்லாம் நடக்குமா? என சில விஷயங்கள் இருக்கும்.அப்படி உள்ள விஷயங்களை தான் பகிர்ந்து கொள்ள போகிறேன். ஏற்கனவே க*ர்ப்பமாக உள்ள பெண் மீண்டும் க*ர்ப்பமான நிகழ்வு தான் ம*ருத்துவ உலகில் இன்றும் ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ம*ருத்துவ ப*ரிசோதனைக்காக ம*ருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு ம*ருத்துவர்கள் இவர் க*ருவுற்று இருப்பதாக கூறுகிறார்கள். பின்னர் கணவன் மனைவி இருவரும் குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுக்கும் நெறிமுறைகளை பின்பற்றுகிறார்கள். 

amazing-truth england

இந்தநிலையில் க*ர்ப்பம் உருவான சில நாட்களில் கணவருடன் உ*டலுறவில் ஈடுபட்டுள்ளார் அந்த பெண். பின்னர் சில வாரங்களில் உ*டலில் ஏதோ விரும்பத்தகாத மாற்றம் ஏற்படவே ம*ருத்துவரை அணுகியுள்ளார். அங்கு அவர்கள், மீண்டும் அந்த பெண்ணின் வ*யிற்றில் இரண்டாவது முறை க*ரு உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்கள். ஏற்கனவே க*ருவுற்ற நிலையில் மீண்டும் மற்றொரு க*ரு தங்குவது என்பது அரிதான நிகழ்வாம். அப்படி இருக்க இந்த பெண்மணி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த குழந்தைகள் இரட்டை பிறவி என்றாலும் இருவரும் மூன்றுவார இடைவெளியில் க*ருத்தரிக்கப்பட்டுள்ளனர்.

amazing-truth england

இந்த நிகழ்வு ம*ருத்துவ உலகை ஆ*ச்சரியத்தில் வீழ்த்தியது. பிறந்த பெண் குழந்தையானது ஆண் குழந்தையை விட சிறியதாகவும் ப*லவீனமாகவும் பிறந்துள்ளது. ம*ருத்துவ உலகில் அரிதாக நடக்கும் இந்த நிகழ்விற்கு superfetation என்று பெயர். இந்த நிகழ்வானது உலகில் உள்ள பெண்களில் 0.3% பெண்களுக்கு தான் நடக்குமாம். 

amazing-truth england

ஏனெனில் பெரும்பாலான நேரங்களில் ஏற்கனவே க*ருவுற்ற பெண் இரண்டாவதாக க*ருவுறும் போது, இரண்டாவதாக க*ருவுற்ற குழந்தை க*ர்ப்ப காலத்திலே இ*றக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால் இந்த பெண்ணுக்கு பிறந்த இரு குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதால் இந்த நிகழ்வை ம*ருத்துவ உலகின் ஆச்சரியமான விஷயமாக பார்க்கிறார்கள்.