His & Her

நா சைசா பாக்குறா, நீ நைசா தூக்குற! ஒரு சைடு காட்டியதற்கே ஒடிந்து போன இரசிகர்கள்! புடவையில் ஓவர் கிளாமரை அள்ளி தெளித்த யாஷிகா!

Sep 15 2020 03:04:00 PM

வெறும் யாஷிகான்னு சொன்ன யாருக்கும் தெரியாது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து ஹீரோயின்னு சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும். 2K கிட்ஸ் இளசுகள் மத்தியில் ரொம்பவுமே பிரபலம். சொல்லப்போனால், யாஷிகாவும் 2K கிட்ஸ்  கேட்டகிரியில் தான் வருவாருன்னு நினைக்கிறேன். 1999ல் பிறத்தவர், இப்போது 21 வயது தான் ஆகிறதாம். நீங்க நம்பினாலும், நம்பாவிட்டாலும் இதாங்க நிஜம். கொஞ்சம் வயதுக்கு மீறின வளர்ச்சி அவ்வளவு தான்.

yashika yashika-anand actress

இதே ரகம்தான் ஷிவானியும், அவருக்கு 19 வயசு தான் ஆகிறதாம். ரெண்டு பேரையும், ஒரு சேர நிற்க வைத்து ஒரு லுக்குவிட்டால், 2K கிட்ஸ்னு ஒருத்தரும் சொல்ல மாட்டாங்க. 30 வயதை கடந்த நடிகைகளே என்னைக்காவது ஒருமுறை மட்டும், கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி, அவ்வப்போது கவர்ச்சி பக்கம் தலைகாட்டுவாங்க. ஷிவானி, யாஷிகாவுக்கு ரொம்பவுமே துடிப்பு அதிகம் போங்க. தினம் தினம் போட்டோ ஷூட் நடத்தி, இரசிகர்களை கதகதப்பில் வைத்திருப்பதே வேலையா போச்சு.

yashika yashika-anand actress

இதன் மூலம் ஒண்ணு, ரெண்டு கிளிக் ஆகி சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. படத்தில் நடிக்க வாய்ப்பு வருதோ, இல்லையோ தான் பிரபலம் என்ற ஹைப் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் இப்படி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஒருமுறை யாஷிகா போட்ட, போட்டோவை பார்த்து, "தமிழகத்தின் மியா கலிஃபா" என்று இரசிகர் ஒருவர் கமெண்ட் அடித்தார் என்றால், அது எந்த தரத்தில் இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

yashika yashika-anand actress

ஒரே மாதிரி டிரெண்டி டிரெஸ் போட்டு போர் அடிச்சு போச்சு போல, இப்போ சேலையில் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ, அந்த அளவுக்கு யாஷிகாவின் சமீபத்திய போட்டோஸ் இருக்கு. ஒரு சைடாக நின்று, உடல் அங்கங்கள் அளவாக எடுத்துக்காட்டும் படியான கோணத்தில் எடுக்கப்பட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முழுவதும் வெளிப்படையாக தெரியும் ஆடைகளை விட, எல்லா நடிகைகளுக்கும் சேலை நல்லாவே எடுப்பா இருக்கு.