Quiz

Die hard fan of trisha? அப்படியென்றால் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்!

Apr 07 2020

வாழ்வில் பல போராட்டங்களை கடந்து சினிமா துறையில் வெற்றி மகுடம் சூடியவர் நடிகை த்ரிஷா. தன்னால் முடிந்த அளவிற்கு சமூகத்திற்கு தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். தற்சமயம் இவருக்கு படங்கள் ஏதும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை, இருப்பினும் கடந்த 2018 இல் வெளியான '96' திரைப்படம் பல்வேறு  தென்னிந்திய மொழிகளில் வெளியான போதும் த்ரிஷாவின் இடத்தை யாராலும் பூர்த்தி செய்ய முடியவில்லை. பத்து வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ள நடிகையின் முயற்சிக்கு ஈடு கொடுக்க முடியுமா என்ன? அப்படிப்பட்ட நடிகையின் தீவிர ரசிகரா நீங்க? அப்படியென்றால் த்ரிஷா குறித்த உங்களுக்கு சவாலான கேள்விகள்.    

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.