His & Her

#Six pack: இதென்னா ஜாக்கெட்டா? உள்ளாடையா? கண்களை கன்பியூஸ் பண்ணும் சாக்ஷியின் கவர்ச்சி தரிசனம்!

Jul 30 2020

டிசிப்ளின் என்றால் இந்த பொண்ணை பார்த்து கத்துக்கணும் போல், ஊரடங்கு ஆரம்பித்ததிலிருந்து இன்னைக்கு வரைக்கும் ஒரு நாள் தவறாது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார் பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால். அதற்கு கை மேல் கிடைத்த பலனாக, அடுத்து ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. 

சினிமாவை பொறுத்தவரைக்கும், மார்கெட்டில் பெரிய லெவலில் கால் பதிக்க வேண்டும் என்றால் பொறுமை ரொம்பவே அவசியம். கூடவே நான் இருக்கிறேன் என்பதை, வெளியில் காட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த சிம்பிளான நுணுக்கத்தை கச்சிதமாக புரிந்து கொண்ட சாக்ஷி அகர்வால், வொர்க்-அவுட்டா இருந்தாலும் சரி, சும்மா காத்து வாங்கினாலும் சரி, பஜக்குன்னு போட்டோ பிடித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவிடுகிறார். அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பை அடுத்து பார்க்கலாம்.

Sakshi 1

sakshi sakshi-agarwal actress

Sakshi 2

sakshi sakshi-agarwal actress

Sakshi 3

sakshi sakshi-agarwal actress

Sakshi 4

sakshi sakshi-agarwal actress

Sakshi 5

sakshi sakshi-agarwal actress