Spellbound

ராதா மகள் வேண்டாம் என ஒத்த காலில் நின்ற சிம்பு! மனதில் அந்த ஹீரோயினை நினைத்து கொண்டு தான் பெரிய இயக்குனரை தூக்கி எறிந்தாரா?

May 15 2021 08:35:00 PM

கடந்த மாதம் இயக்குனர் கே.வி. ஆனந்த் இ றந்த போது, சினிமா பிரபலங்கள் பலரும் இர ங்கல் செய்தியை தெரிவித்து வந்தனர். அவ்வாறே நடிகர் சிம்புவும் கே.வி. ஆனந்த்திற்காக இர ங்கல் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் 'கோ படத்தை மிஸ் செய்ததற்காக தான் மிகவும் வ ருத்தப்படுவதாகவும் மீண்டும் கே.வி. ஆனந்த் அவர்களுடன் இணைந்து படம் நடிக்க சாதகமான சூழலை எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது, திடீரென இப்படி நடந்துவிட்டதே?' என  தன்னுடைய இரங்கலை தெரிவித்திருந்தார். 

STR kv-anand actress-radha

இவரது இந்த இர ங்கல் இப்போது எதற்கு? கே.வி. ஆனந்த் இ றந்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது என நீங்க கேட்க வருவது புரிகிறது. விஷயம் இருக்கு. சில தினங்களாக கோ படத்தில் சிம்பு நடித்தது போல உள்ள சில புகைப்படங்கள் தீயா ய் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ஜீவாவிற்கு பதில் முன்னதாக சிம்பு தான் பாதி படத்திற்கு மேல் நடித்துள்ளார். பின்னர் ஏன் சிம்பு இந்த படத்தில் இருந்து விலகினார் தெரியுமா? 

STR kv-anand actress-radha

அதாவது சிம்பு தன் மனதில் வேறு ஒரு ஹீரோயினை, இந்த படத்தில் நடிக்க வைக்க திட்டம் தீட்டியுள்ளார். ஆனால் இயக்குனர் கே.வி. ஆனந்தோ இறுதிவரை சிம்பு சொல்லும் ஹீரோயினுக்கு ஓகே சொல்லாமல் நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவையே ஹீரோயினாக நடிக்க வைத்தது சிம்புவிற்கு பிடிக்கவில்லையாம்.

STR kv-anand actress-radha

அதனால் தான் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் சிம்பு. சிம்பு மனதில் இருந்த அந்த ஹீரோயின் யாரோ? ஆனால் அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அதனால் தான் அந்த படத்தை தான் மிஸ்செய்வதாக நடிகர் சிம்பு, கே.வி. ஆனந்த் அவர்களுக்கான இரங் களில் தெரிவித்துள்ளார். 

STR kv-anand actress-radha

இப்படித்தான் நடிகை த்ரிஷாவும் ஆடுகளம் பட வாய்ப்பை தவறவிட்டாராம். என்ன காரணத்திற்காக விலகினார் என்பது தெரியவில்லை. ஆனால் அவருக்கு பதில் தான் டாப்ஸி நடித்தாராம். பின்னர் அந்த படம் மாபெரும் வெற்றியை அடைந்த பின்னர் அந்த படத்தில் நடிக்காமல் விட்டோமே என வ ருந்தினாராம் த்ரிஷா. அப்போது த்ரிஷா, இப்போது சிம்பு என இப்படி சில நடிகர்கள் சாதனை படிக்கும் படங்களை சின்ன சின்ன காரணத்திற்காக விட்டு விலகி வந்துவிடுகிறார்கள்.